பக்கம்:ஜெயரங்கன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனக்கு கோபம் வந்தால் புலியையும் எதிர்க்கும் 109

மென்றும் பயப்படுகிறேன். ஆகையால் சற்று விட்டுக் கொடுப்பதே கலமென நினைக்கிறேன்.

பூந்னிவாசலு ராஜ-வசம்பு நாற்றம் மாருத அவள் சொல் லுகிறபடியா இந்த நீனிவாசலு ராஜ நடக்கவேண்டும்? பேஷ்! பேஷ் ! நன்றாய் இருக்கிறது உன் புத்திமதி இது கலிகால விந்தை போலும்.

காங்திமதி:-எ ஜமான்! தயவுசெய்து என்பேரில் கோபப்ப்ட் வேண்டாம். இவ்விஷயத்தில் முறண்டினல் அனர்த்தம் சம்பவிப்பது. திண்ணம். தயவுசெய்து தாங்கள் பழையகள் பைத்தியக்க ஊழி. யன் வார்க்கைக்குச் சற்று செவி கொடுங்கள்.

- ஸ்ரீனிவாசலுராஜ-ஆம் ஆம்! உன்வார்த்தையை அவசியம் கேட்டுத்தான் கடக்கவேண்டும். உன் உயர்ந்த புத்தியைக் கேட்டு கட ந்ததின் பலன்தான் சுந்தாாாஜ ஊாையும் காட்டையும் துறந்து அைைதயாய் அயல் தேசத்தில் கிருடனைப்போல் பதுங்கிக்கிடக்க வேண்டியிருக்கிறது. இனி எனக்கும் அவ்வாறுபுத்தி சொல்லி நான் உன்புத்திகேட்டு நடந்து, என்னேயும் அயல்தேசம் அனுப்பிவிட்டால் ஆபால் உன் இஷ்டப்படி சகலமும் கடத்திக் கொள்ளலாம். சுப்பு ாாஜாவோ அரைப்பைத்தியக்காரன்.ஆகையால் யாதொரு அட்டியுமி ல்லாமல் சகலமும் உன் அபிப்பிராயத்தின்படி கடத்திக்கொள்ளலாம்.

காந்திமதி:-எஜமான்! நான் தங்களுக்கு புத்தி சொல்ல வர் வில்லை. இருக்கும் மாதிரியைப் பார்த்துச் சொன்னேன். தங்களுக்கு அது பிடிக்காவிட்டால் தங்களிஷ்டம் போல் செய்யுங்கள். எனக் கென்ன அதைப் பற்றி அவ்விஷயத்தில் தாங்கள் முறண்டினல் கட்டாயமாய் கஷ்டம் சம்பவிப்பது கிச்சயம்.

ஸ்ரீனிவாசலு ராஜு:-அந்த தடிப்பயல் மாதவார்ஜாவிடம் லஞ்சம் பெற்று நீயே குழந்தையின் புத்தியை மாற்றிவிட்டாய் போலிருக்கிறது. அவள் தகப்பனைக் கெடுத்தது. போததென்று அவளையும்.கெடுக்க சூழ்ச்சிகள் செய்து விட்டாயோ? என்ன நசி. ட்டபோதிலும் சரிதான், என் உயிருள்ள வரை ஜெயலகதிமின் பாலாங்கனுக்குக் கலிபானம் செய்து கொடுக்கவே மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/114&oldid=632971" இலிருந்து மீள்விக்கப்பட்டது