பக்கம்:ஜெயரங்கன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனைக்கு கோபம் வந்தால் புலியையும் எதிர்க்கும் 1

மிடம் அபயம் கேட்டு வந்ததாகக் கருதவேண்டும். அபயம் கேட்ட வர்களை ஆதரிப்பதே கடமை. அதைவிட்டு தாங்கள் வேறுவிதமாய் கடந்தால் நமது சமஸ்தானத்திற்கே குறைவு ஏற்படும். மேலும் பால் மணம் மாருத பால்ாங்கனுக்கும் தங்களுக்கும் விரோதமேது? அவன் தங்களை என்ன செய்தான் தீயிஞர் சுட்ட புண்ணுள்ள ரும் ஆருகே நாவினுற் சுட்டவடு’ என்பதைக் கவனித்து சாந்தமர் விருங்கள். ஆத்திாப் படாதீர்கள். .

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெயலக்ஷிமியும் பாலாங்கனும் சமீபத்தில் வந்து விட்டார்கள். ஜெயலகதிமி ஓடிவந்து தாத்தா என்றதும் தனது இருகைகளால் அவர்கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். பாலாங்கன் காத்கா மஸ்கரிக்கின்றேன் என்றதும் சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்தான். அதற்குள் ஜெயலகதிமியை ஸ்ரீனிவாசலுராஜ- உதரித்தள்ள பாலாங்கன் பக்கத் தில் விழுந்து நமஸ்கரித்தாள். அக்காகதியைக் காணவே ஸ்ரீனி வாசலு ராஜாவுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மீசைபடபட வென்று துடித்து உடல் முழுதும் நடுக்கம் கொண்டது. பேசு விதத்கு நாவெழவில்லை. கையிலிருந்த சவுக்கால் பாலாங்கனே

அடி

ததாா.

சீறி எழுந்தாள் ஜெயலக்ஷ்மி, அவள் அடைந்த கோபரவேசத் தைக் கண்டு பயந்து பாலாங்கன் சட்டென்று எழுத்து,

பாலரங்கன்.--ஜெய ஆத்திரப்படாதே நமது தாத்தா அவர் கள் நம்மிருவ்ரையும் வாயால் ஆசீர்வாதம் செய்வதற்கு காவெழாத தால் தமது சவுக்கால் ஆசீர்வகித்தார். அதற்குக் கோபமேன் ?

ஸ்ரீனிவாசலு:-அடே மான ஈனமில்லாத மாடே ! கொஞ்சமா வது வெட்கமில்லாமல் என் வீட்டு தடை ஏன் ஏறினும் ? உன்னை இங்கு வரும்படி யார் தாம்பூலம் வைத்து அழைத்தார்கள்?

பாலங்கன்-தாத்தா தயவு செய்து கோபப்படாமல் சாந்த மாய்க் கேளுங்கள். தாங்கள்.கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் கிரு ப்திகாமான பதிலளிக்கிேறன். தங்கள் கைகால்களெல்லாம் உத μο லெடுக்கிறது. தாங்கள் கீழே விழுந்து விடுவீர்களென்று பயப்படு கிறேன். தயவு செய்து அந்த சோபாவில் உட்கருங்கள்.

என்றதும் அவர் கையைப் பிடித்துக் கொண்டுபோய் சே வில் உட்காாவைப்பதற்குப் போனார், அடே என்னைத் தொடுவதற்கும் உனக்கு தைரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/116&oldid=632973" இலிருந்து மீள்விக்கப்பட்டது