பக்கம்:ஜெயரங்கன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனைக்குக் கோபம் வந்தால் புலியையும் எதிர்க்கும் 113

என்மேல் கடுங்கோபங்கொண்டு போகச் சொன்னல் இக்காக்கிமதி யா பிள்ளை மாத்திரமல்ல. இவரைப்போல் இருநூறு காத்திமதி யா பிள்ளைகள் வந்து சொன்னுலும் போகமாட்டேன். தங்களைத் தவிர இன்னும் எவராவது என்னே அணுகுவார்களாகில் அப்போது கான் கூத்திரியன அல்லவா யென்பது தங்களுக்கு ருஜ-வாகும். ‘ ஸ்ரீனிவாசலு ராஜு:-அழையாக வீட்டில் நுழையும் காயை ப்போல் இங்கு வந்து நின்று கொண்டு ஏன் வம்பு செய்கிருப்ரி ே யார்? உனக்கிங்கு என்னவேலை? என் விசோதிகளான ங்ேகள் இந்த விட்டில் அடியெடுத்து வைக்கக் கூடாது. காரணம் சொல்லி விட் டேன்; போய் விடு. - .

பாலங்கன்-தங்களுக்கு விாேதமான காரியங்கள் என் என்ன செய்தேன்?

ஸ்ரீனிவாசலு ராஜு-.ே செய்யாவிட்டால், பாலரங்கன்-என் தகப்பனர் தான் தங்களை என்ன செய் தாச்சி மேலும்...

பூந்னிவாசலு ராஜு:-யுேம் ஒன்றும் செய்யவில்லை; உன் தகப் பனும் ஒன்றும் செய்யவில்லை. உன் பாட்டனுக்கும் எனக்கும் விசோ தம.

பாலரங்கன்-எங்கள் தாத்தாவுக்கும் கங்களுக்கும் விரோத மென்றால் அதற்கு எங்களை எப்படி ஜவாப்காரி யாக்கலாம். மேலும் தங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தான் விரோதம் சொல்லுங்க ளேன் கேட்போம்.

ஸ்ரீனிவாசலு ராஜு-அதெல்லாம் உன்னிடம் சொல்ல வேண் டிய பிமேயமில்லை. ‘என் வாசலை விட்டு போ காயே” என்றால் போக வேண்டியவன் தானே நீ! என்னே இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்பதற்கு உனக்கு இங்கு என்ன சொக்கமிருக்கிறது?

பாலரங்கன்-தாத்தா! எனக்கு அக்கில்லாமலும் சொந்த மில் லாலுமிருத்தால் நான் இங்கு வருவேன? தங்கள் தகப்பளுரின் சகோதரியின் போனல்லவா கான்? ஏன் எனக்கு இவ்விட்டில் சொத் தமில்லையென்கிறீர்கள்? -

ஸ்ரீனிவாசலு ராஜ-இதென்னடா சனியனுப்வத்து ருக்கிறது? விண் வார்த்தைகள் பேசுகிருன் போன்ன் த்து போயேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/118&oldid=632975" இலிருந்து மீள்விக்கப்பட்டது