பக்கம்:ஜெயரங்கன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

பாலாங்கன்-கான் அவ்வாறு போகமாட்டேன். காங்கள் கிட்டி பதும் கோங் கொண்டு எனது பாட்டனரும் தகப்பருைம் எழுத்தி போனதினல் தான் இந்த விரோதம் மூன்று தலை முறைகளாக .ே க்தி கிற்கிறது. அகியாயமான இந்த விரோதம் இத்துடன் மடிந்து போக வேண்டும். தயவு செய்து பல தலைமுறைகளாய் நீடித்து சிற் கும்படி ஏற்படவிரோதம் தான் என்ன? சொல்லுங்கள் கேட்போம். ஸ்ரீனிவாசலு ராஜு-உன்னிடம் கான் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. .

பாலரங்கன்-காங்கள் சொல்லாதவரை நான் இவ்விடக்கை விட்டுப் போவதில்லை. -

னிவாசலு ராஜ-போகாவிட்டால் என்ன செய்வேன் தெரியுமா? மரியாதையாய்ப் போய்விடு. .

பாலரங்கன்-தங்கள் பயமுறுத்தல்களுக்குப் பயப்படப்பட்ட வன் கானல்ல; தங்கள் வேலைக்காார் எல்லோருக்கும் நான் இன்ன ைென்று தெரியும். ஆகையால் தங்கள் தொண்டை நோகத் தாங்கள் காடி போல் கத்தினுலும் ஆகப்போவதொன்றுமில்லை.

ஸ்ரீனிவாசலு ராஜு-கான் கிழவனென்றும் ஆகையால் உன்னேப் பிடித்துத் தள்ள அசத்தனென்றும் கினைக்கிறாய் போலிருக்கிறது. இப்போது கூட-இந்தஸ்திதியில்கூட என்னே வெல்லக் கூடிய வல்லவர்கள் இந்த இராஜதானியிலே என் இந்தியா விலேயே (பஞ்சாப் தேசம் உள்பட) எவாலும் ஆகாதென்பது உன் மனதில் ஞாபக மிருக்கட்டும்.

பலரங்கன்:-தாங்கள் சொல்லுவதற்குமுன்னமேயே தங்களு க்குச் சமானமான தீரர் இந்தியாவில் மட்டுமல்ல; இப்பூலோகத்திலே யேகிடையாதென்பதை நான் நன்குணர்வேன். தங்களை எதிர்ப்ப காகவே எனக்கு அபிப்பிாயமும் கிடையாது. தாங்கள் என்ன செய்த போதிலும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளத் தயாராய்க் கத்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் இஷ்டம்போல் அடியுங்கள், உதையுங்கள், காரி உமியுங்கள், கழுத்தைப் பிடித்துத் தள்ளுங்கள், இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமென்று. தங்களுக்கு அபிப்பி ாாயமிருக்கிறதோ அவ்வாறெல்லாம் செய்யுங்கள் • கழுத்தைப் பிடி த்து எவ்வளவு தாாம் தள்ளிக் கொண்டு போகிறீர்களோ அவ்வளவு துராம் சந்தோஷமாய்ச் செல்வேன். தாங்கள் திரும்பி வரும்போது கூடவே வருவேன், என்னைத் தங்களால் என்ன செய்யக்கூடும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/119&oldid=632976" இலிருந்து மீள்விக்கப்பட்டது