பக்கம்:ஜெயரங்கன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

பாலாங்கன்-தங்கள் விடேறி வந்து சாப்பாடு கேட்பவர்கள் யாாாயிருந்தாலும் சாப்பாடு போடுவீர்களென்பது லோகப்பிரசித் தம், அப்படி நானும் சாப்பிட வந்தேன். -

பூந்னிவாசலு:-எழைகளுக்கு அன்னமளிப்ப து கியாயமே! உன் போன்றவர்களுக்கு ஏன் அன்னம் அளிக்க வேண்டும்?

பாலரங்கன்-நான் அன்னம் கேட்டால் ஏன் அளிக்கக்கூடாது. ஸ்ரீனிவாசலு:-எனக்கு இஷ்டமில்லை. பாலரங்கன்:-என் இஷ்டமில்லை. ஸ்ரீனிவாசலு:-உன்னைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல், பாலாங்கன்-அப்படி நான் தங்களுக்குச் செய்த தென்ன? ஸ்ரீனிவாசலு:-உன்னிடம் சொல்ல வேண்டிய பிரமேயமில்லை. பிர்லாங்கன்-சொல்லா விட்டால் நானும் போவதில்லை. ஸ்ரீனிவாசலு-சொல்லித் தொலைத்து விடுகிறேன். அப்போ தாவது தொலைந்து ஒழிவாயா?

பாலங்கன்-கியாயமாகச் சொன்னல் கட்டாயமாய்ப் போய் விடுகிறேன்!

ஸ்ரீனிவாச லு:-உன் பாட்டனரின் கங்கை என்னை விவாகம் செய்து கொள்ள மறுத்ததோடு நான் படித்துப்பரீட்சையில் தேமுத முட்டாளென்றும், மூர்க்க குணமுள்ளவனென்றும் ஆகையால் கலி பாணம் செய்து கொள்ள மாட்டளென்றும் என் எதிரிலேயே சொல்லி பலர் முன் என்ன அவமானப்படுத்தினுள். அதுமுதல் உங்கள் வம்சத்தார் முகத்திலேயே முழிப்பதில்லை யென பிரதிக்ஞை செய்து கொண்டேன். படித்த வகுப்பாாாகிய உங்களுக்கும் மூர்க்கர் களாகிய எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கூடாதென்று அது முதல் காளது வரை இருந்த வருகிருேம். இப்போது நீ வந்து மல் அக்கிழுக்கிறாய். சொல்லி விட்டேன்; இனியாவது போய்த்தொலை.

பாலரங்கன்-முதலில் எங்கள் பாட்டியார் விவாகம் செய்ய மறுப்பதாக மரியாதையாய்ச் சொன்னதாகவும் இப்போது நான் வந்து காணம் கேட்பதுபோல் தாங்கள் பிடிவாதமாய்க் காரணம் கேட்க பெரியவர்கள் உண்மையைச் சொன்னுல் உங்களுக்கு வருத்தம் உண் டாகுமென கினைத்து மறுத்ததாகவும், கடைசியாக் என் பாட்டியாரி டம் உண்மையைச் சொல்லும்படி தாங்கள் பீடித்துக் காரணம் கேட்டதாயும், வேறு வழியில்லாததால் அவ்வாறு சொன்னதாகவும் தெரிகிறது. உண்மையைத்தானே சொன்ஞர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/121&oldid=632979" இலிருந்து மீள்விக்கப்பட்டது