பக்கம்:ஜெயரங்கன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அத்தியாயம்

கலிகால விந்தையோ ?

பரீனிவாசலு ாாஜா தனது அறையில் உட்கார்த்து கொண்டு

காந்திமதியா பிள்ளையை விட்டு ஜெயலக்ஷ்மியை அழைத்து வரச் சொன்னர். அவர் போய் அழைத்து வந்ததும்,

ஜெயலக்ஷ்மி-தாத்தா என்னை எதற்காக அழைத்தீர்கள்?

ஸ்ரீனிவாச லு:-பாளையங்கோட்டையிலிருந்து வக்கீலை வரவ ழைத்துப் புதிதாக ஒயில் சாசனம் எழுதி வைத்திருக்கிறேன். உன் முடிவான அபிப்பிராயத்தைக் கேட்டுக்கொண்டு சாகதிகள் முன்னிலை யில் கையெழுத்துப் போடவேண்டியது தான் பாக்கி; நீ மஹாஜியா யிருப்பதும் செம்பு காசுகூட இல்லாக பிச்சைக்காரியாவதும் உனது அபிப்பிராயத்தைப் பொறுத்தது தான். நீ சேன் சொல்லுகிறபடி நடப்பதாக வாக்களித்தால் இன்த இப்போதே கிழித்தெரிந்து விடுகி றேன். அப்போது முன்னுல் எழுதிய ஒயில் ஸ்திரமாயிருக்கும்: என்னிசொல்லுகிறாய்? -

ஜெயலக்ஷ்மி-தங்கள் வார்த்தைக்காவது அபிப்பிராயத்திற் காவது மாருக நான் அன்றும் இன்றும் கடந்தவளல்ல; என்றும்கடக்க மாட்டேன். ஆணுல் என் விவாஹ விஷயத்தில்மட்டும் இன்று.சாயக் காலம் தங்களிடம் நான் சொன்ன வார்க்தை முடிவானது கான்; அவ்விஷயத்தில் தாங்கள் பழைய காலப் பகையை மறந்து பாரபக மில்லாமல் சீர்த்ாக்கி ஆராய்ந்து பார்ப்பீர்களாகில் பந்து கிலமையி லும், வாசிப்பிலும், யோக்யதாம்பஸ்திலும், உத்தியோகாங்கியிலும் என்ன விவாஹம் செய்துகொள்ளக்கூடியவர் அவாைவிட சிறந்தவர் இல்லையென்பதைத் தங்களால் மறுக்கமுடியாது. அவர் எந்த ஹம் சத்திலாவது குறைவென்று திங்களுக்குத் தெரிந்திருந்தால், தயவு செய்து சொல்லுங்கள்; அல்லது அவருக்கிருக்கும் யோக்யதாம்லிங் களில் காலிலொருபாக யோக்யதாம்வமுள்ளவர்கள் தமது ஜாதியில் வேறு யாராவது இருக்கிறார்களா? அதைய்ாவது சொல்லுங்கள்.

ஸ்ரீனிவாசலு-நிறுத்து போதும். இப்போது உன்னிடம் தாாதம்மியங்களைப்பற்றி தர்க்கிக்க கான் உன்னே இங்கு அழைத்து வாவில்லை; உன் முடிவான அபிப்பிராயம் கேட்பதற்கே அழைத்து வரச் சொன்னேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/124&oldid=632982" இலிருந்து மீள்விக்கப்பட்டது