பக்கம்:ஜெயரங்கன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிகால விந்தையோ?

ஜெயலகதிமி அவர்கள் வார்க்கைகளை சற்றும் லகரியம் செய் பாமல் அவளுடைய அழுக்குாலேக் கேட்டு அங்கு ஓடி வந்த வேலைக் காாரின் உதவியால் நீனிவாசலு ராஜூவின் தேகத்தை எடுத்து அங்கு போட்டிருந்த பெரிய சோபாவில் படுக்க வைத்து விட்டு டாக்டரை அழைத்து வாச் சொல்லி விட்டு அழுது கொண்டிருச் தாள். டாக்டர் வந்த தொட்டுப் பார்த்தும், மார்பில் குழாய் வைக் துப் பார்த்தும், கை நாடி, கால் காடி பார்த்தும் தீனிவாசலு ராஜூ, இறந்து விட்டாரென்று தெரிவித்தார். அதற்குள்ளாக ஊரெல்லாம். ஸ்ரீனிவாசலு ராஜூ இறந்து விட்டாரென்ற சங்ககி பர்வவே, அப் போது இன்ஸ்பெக்டர் வேலை பார்த்துக் கொண்டிருக்க் அளகிரிசாமி நாயுடு வந்து பார்த்து டாக்டருடன் கலந்து பேசி அன்றைய சாயங் காலம் வரையில் எவ்விதமான வியாகியுமில்லாமலிருந்த பூதீனி வாசலு ராஜா திடீரென்று எவ்வாறு இறந்திருக்கக் கூடுமென்று தெரியவில்லை யென்றும் அது சந்தேகத்திற்கிடம் கொடுக் அறும் ஆகையால் அவ்விஷயத்தை சப்மாஜிஸ்டிரேட் டெப், - டிமேட், ஜில்லா மாஜிஸ்டிரேட் போலிஸ் சூப்பர்ன்டன்டன்ட் முத லியவர்களுக்கு அறிவித்து அவர்கள் வந்த பின் தான் எத்த காரிய மும் செய்யவேண்டுமென்றும் அதுவரையில் பிரேதத்திடம் எவரும் போகக்கூடாதென்றும், எல்லோரையும் வெளியில் போகும்படியும், அறையைப்பூட்டி போலீசார் பக்தோபஸ்தில் இருப்பது கலமென் அம் தெரிவித்தார்கள். ஜெயலகதிமி, அவர்கள் வார்த்தைகளை லகூதியம் செய்யாமல் அவர்கள் ஜாதியாசாரப்படி உடனே பிளே தத்தை ஸ்கானம் செய்வித்து திருமண் ஸ்ரீகுர்ணமிட்டு வேறு வஸ் கிாங்கள் கட்டி தர்ப்பாசனத்தில் கிடத்த வேண்டுமென்று முறண்டி ள்ை. அதற்குள்ளாக வெளியே வேலைபாய் சென்றிருந்த சுப்ப ாஜாவும் வந்த ஓவென்று அலறி அழுது ஜெயலகதிமி சொல்வதே சரியென்றும் அவ்வாறே செய்யப் போவதாயும் சொன்கு. அப் போது அங்கு வந்த பாலரங்க ராஜு துக்கித்து விட்டு, போலிஸ் இன்ஸ்பெக்டரவர்கள் சட்டப்படி நடத்தக் கடமைப்பட்டவரென்றும் அவர் சொல்வதற்கு மாமுக கடத்துவதாகில் அசனல் அகர்த்தங்கள் விளையுமென்றும் அதிகாரிகள் வந்து பார்த்த பின்னரே கிரியைகள் ஆரம்பிப்பது நலமென்றும் சமாதானம் சொன்ஞர்கள். ப்ோலீஸ் இன்ஸ்பெக்டர் அவ்வாறு சொல்வதற்கு என்ன ஆதாமிருக்கி, தென் பாஜி முறண்டினர். பால்ர்ங்க சாது அவர்க3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/128&oldid=632986" இலிருந்து மீள்விக்கப்பட்டது