பக்கம்:ஜெயரங்கன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஜெயாங்கன்

பேலிஸ் இன்ஸ்பெக்டரிடமும் கலந்து பேசி வந்த பின் காாணம் தெரிவிப்பதாகச் சொல்லி அவர்களைக் கேட்க: டாக்டாவர்கள் கழுக் தில் கன்னியிருக்க பாகங்களைக் காட்டி ஸ்ரீனிவாசலு ராஜாவின் கழுத்தை யாரோ இறக்கிப் பிடித்துக் கொன்றிருக்கல்ா மென்றார், ஜெயலகதிமியம் சுப்பாாஜூவும் நீனிவாசலு ராஜாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொல்லக்கூடிய வல்லமைசாலி இப்பூலோகத்தி லேயே இல்லையென்றும் ஆகையால் ஏதோ மனப்பிராந்தியால் அவ் வாறு சொல்லு:கிமுசென்றும் முறண்டினர்கள். அப்போது பாலாங்க சாஜா அவர்களிருவரையும் சமாதானப்படுத்தி போலீஸ் இன்ஸ்பெ க்டர் சொல்லுகிறபடி கடப்பதே கலமென்றும் அவர்கள் மனதில் பதி புமாறு எடுத்துச் சொல்லி எல்லோரையும் அவ்வறையிலிருந்து வெளியே போகும்படி செய்தார். உடனே போலிஸ் இன்ஸ்பெக்டர் அவ்வறையின் ஜன்னல்களையெல்லாம் சரிவரப்பூட்டி காந்த விளக்கு இாண்டைப்பிரகாசமாய் எரியும்படி வைத்து.அை றயின் கதவுகளை மூடிப்பூட்ப்ெபோட்டு அாக்கு முத்திறை அடையாளமிட்டு அவ்வ. றையைச் சுற்றி போலீஸ்காான பாரா வைத்துவிட்டு தானும் அதி. காரிகள் வரவை எதிர்ப்பார்த்தவண்ணம் அங்கேயே தோனீசருடன், உட்கார்த்திருந்தார். ரீனிவாசலுராஜூவின் வேலைக்காாரும்கூட சத்து தாத்திலிருத்து தாங்கள் வேலைகளைக்செய்து கொண்டிருந்தார் கன். பாலசங்கராஜு, ஜெயலகதிமி, சுப்பாாஜு, காந்திமதியாபிள்ளை ஆகிய கால்வரும் பக்கத்திலருந்த அறையில் உட்கார்த்து நீனிவாச இனசஜாவின் ஆசிய குணங்கனையும் தைர்யத்தையும்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டு விசனப்பட்டுக் கொண்டிருக்கார்கள். இரவு சுமார் 2-மணிக்கு டெப்டி மாஜிஸ்டிரேட் சப்மாஜிஸ்டிாேட்டை அழைத் தக் கொண்டு முதலிலும், சற்று கோத்திற்கப்பால் ஜில்லா போலிஸ் சூப்பான்டன்டன்ட் அவர்களும், அதற்குச் சற்று நேரம் பொறுத்து ஜில்லா மாஜிஸ்டினேட்டும் ஜில்லா சர்ஜனும் ஒருவர் பின் ஒருவராய் வன்து சேர்த்த எல்லோரும் கலந்து பேசி விஷயங்களறிந்து அாக்கு முத்திசையை எடுத்து விட்டு பூட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்க, பிாேதத்தைப் படுக்க வைத்திருந்த இடம் வெறும் இடமா யிருந்தது. பிரேதத்தைக் காணுேம் திட்டமாய் இங்கு தான் படுக்க வைத்தோம் என எல்லோரும் அறிந்திருந்தும் அந்த சோபா இந்த சோபா ஆக அறை முற்றிலும் அவர்கள் கண்கள் தேடின. கிட்ட மாய் ஒரு இடத்தில் தான் ஒரு வஸ்துவை வைத்தோமென * றிக் தாலும் அது அங்கு இல்லாவிட்டால் அல்வஸ்துவை அந்த இடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/129&oldid=632987" இலிருந்து மீள்விக்கப்பட்டது