பக்கம்:ஜெயரங்கன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிகால விந்தையோ? 2

தில் தான் வைத்தோமோ அல்லது வேறிடத்தில் வைக்கோமோ என சந்தேகித்து அங்கும் இங்கும் தேடுவது மனித சுபாவம் அப்படியே அவர்கள் தேடி எங்கும் பிரேகம் காணுமற்போகவே அப் பால் தான் இந்தச் சோபாவில் தானே நாமெல்லோருமாக இருந்து படுக்க வைத்தோம். அது எவ்வாறு மாயமாய்ப் போயிருக்கும் என ஒருவரை யொருவர் கேட்டார்கள். இன்ன விதமாய்ப் பதில் சொல்வதெனத் தெரியாமல் எல்லோரும் திகைத்தார்கள். வக்க அதிகாரிகளுக்கு இன்னது செய்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் நடத்தபடியும் பார்த்தபடியும் இருக்கார்கள். அந்த அறையி லிருந்து வெளியேற ஏதாவது இரகசிய வழியிருக்கிறதாயென்று சுவர்கள், ஜன்னல்கள், இரை, தளம் முதலிய இடங்கள் முற்றிலும் சோதித்துத் தட்டிப் பார்த்தார்கள். சந்தேகம் கொடுக்கக் கூடிய சக்தம் எவ்விடத்திலும் கேட்கவில்லை. கடைசியாக அலுத்து உட் சார்ந்தார்கள். -

சுப்பாாஜுவும் ஜெயலகதிமியும் தங்கள் ஜாதியாசாரப்படி பிரேதத்தைக் குளிப்பாட்டித் திருநாமமிட்டு தர்ப்பாசனத்தில் படுக்க ஒலுத்து பக்கத்திலிருந்திருந்தால் இந்த அகியாய சம்பவம் நடந்தேறி பிராகென்றும் அதற்கு போலிஸ் இன்ஸ்பெக்டரே காரணகர்த்தா வென்றும் பிாேதத்தை ஒப்புவிக்க அவரே ஜவாப்தாரியென்றும் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் மனுக் கொடுத்துக் கேட்டார்கள். அவர் சமாதானமாய் நீங்கள் சொல்வது உண்மையாயிலும் போலீஸ் இன் ஸ்பெக்டர் பிரேதத்தை எவ்வாறு அப்புறப்படுத்தி யிருக்க ஹேது விருக்கிறதென்று சொல்லுங்கள். அவரைத் தக்கபடி தண்டனைக் குள்ளாக்கலாம் எனக் கேட்டார். அதற்குச் சரியான பதில் சொல்ல எவர்க்கும் தெரியவில்லை. கிற்க, மது வாசகர்கள் பிரேதம் எவ் வாறு காணுமற் போயிற்றென்று அரிய ஆவலாயிருப்பார்களாதலால் அவர்கள்,சந்தேகத்தை நிவர்த்தி செய்வோம்.

பரீனிவாசலு ராஜுக்குத் தலைமுறை தத்துவமாய் கம்பிக்கை யுள்ள மீன் கந்தன் என்றாெருவன் இருந்ததாகவும் அவன் குமாான் சின்னமீன் கந்தன் என்பவனும் நம்பிக்கையா யிருப்பத்ால் தான் ஸ்ரீனிவாசலு ராஜா அவன் மூலமாய்த் தன் குமார் சந்தர ராஜா வைக் கப்ப வைத்ததாகவும் முன் எழுதியிருப்பதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்களென்றே கம்புகிமுேம் அந்த சின்னமீன் கக்கனுக்குக் கோபாலன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன் தன்னுடைய முன்னேர்களுடைய நடையுடை பாவனைகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/130&oldid=632989" இலிருந்து மீள்விக்கப்பட்டது