பக்கம்:ஜெயரங்கன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஜெயரங்கன்

யோக்பதைக்கும் முற்றிலும் மாருகவும், சில தற்காலத்துத் ## தலைத்தான் தோன்றி தலைவர்களுடைய பிரசங்கங்களைக் கேட்டதன் அம் அவர்களுடைய சாக்சடைப் பத்திரிகைகளைப் படித்ததாலும் கடவுளே கிடையாதென்றும் எல்லா மனிதர்களும் சமமாயிருக்க ஏற்ற தாழ்வு ஏன் இருக்கவேண்டுமென்றும் ஒருவருக்கு கிலம், இகை கன், சொத்துகள் இருக்க மற்றவர்கள் ஏன் ஏழைகளா யிருக்க வேண்டுமென்றும் கனவந்தருடைய சொத்துக்களை இல்லாதவர்களு. க்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டுமென்றும், காய் தந்தையருக்கு அடங்கியும், அவர்கள் சொல் கேட்டும் நடப்பது கேவலம் அடிமைத்தனம் என்றும் அது சுயமரியாதைக்கு ஏற்ற குணமல்ல வென்றும் ஜாதிபேதம் கிடையா தென்றும் கோயிலிலிருப்பது கல் லேயென்றும், கடவுளல்லவென்றும், அவர்கள் செய்யும் அவிவேக மானபிரசாதத்திற்கு அடிமையாகி தன்து தொழிலில் கவனம்செலு. த்தாமலும் தன் மனப்போக்கின்படி நடந்தும் வத்தான். ஒரு காசு

  • ஜாதிபேதம் கிடையாதென்று பிரசங்கம் செய்வோர் தமது அறி. யாமையாலும் அவிவேகத்தாலும் தான் அவ்வாறு சொல்லுகிறார்களே ன்பதை ஒரு சிறு திருஷ்டாந்தரத்தால் எல்லோருக்கும் கன்றாய்த்தேசி யும்படி சுலபமாய் எடுத்துச் சொல்லக்கூடும். தானியங்களில்கூடத் தெரிந்தெடுத்த தான்யங்கள் சிலாக்கியமான மாசூல்கள்கொடுக்கிறதே ன்பதுசாஸ்திா ஆராய்ச்சியால் கண்டு பிடித்துஅந்த உயர்ந்தவர்கவிதை யை உபயோகித்தால் சிறந்த மாசூல் கொடுக்கிறதென்ற் அதை தனி ஜாதியாய்ப் பிரித்து வர்கவிருத்தி என்செய்கிறார்க்ளென்று எப்போதா வது சிந்தித்திருக்கிறீர்களா? கெல் என்பது ஒரே பொருள்தானே அதில் கார் என்றும் பிசானம் என்றும் மல்லிகைப் பூ சம்பா என்றும்பல வேறு ஜாதிகள் இருப்பனேன்? கறுப்பு, வெள்ளைப்,பிட்டரிசிகளுக்கு வித்தியாசம் உண்டா? இல்லையா? மாம்பழங்களிலும், பீத்தர், கோவா, ருமானி, பெங்களுர், அல்பன்சோ, என்னும் அநேக ஜாதிகள் இருப் பது தெரியுமா? தெரியாதா? இவ்வாறே ஒவ்வொன்றிலும் ஜாதிகள் இருந்து கொண்டிருப்பதோடு ஒரு தினுசு மற்றாேன்றாகவே ஆகாது என்பது கவனிக்கத்தக்கது. இப்பேர்ப்பட்ட அவிவேக பிரசாரம் செய் யும் பத்திரிகைகளை முன்கூட்டி சந்தாபெருமல் இனமாய் அனுப்பி லுைம் வேண்டாமென்று திருப்புவதிலிருந்தும் இனமாய்க் கொடு த்தும் சில நூறு சந்தாதாரர்களே யிருப்பதிலிருந்தும் இப்பத்திரிகை களின் நோக்கங்கள் சரியானவை யல்லவென்றும் பெரும்பான்மை யோரால் விரும்பப்படவில்லை யென்றும் தெரியவில்லையா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/131&oldid=632990" இலிருந்து மீள்விக்கப்பட்டது