பக்கம்:ஜெயரங்கன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயாங்கன்

சொள்ளமுத்து:-ஏண்டா! பொய்யும் புலுகையும் சொல்சே! கிசத்தைச் சொல்லேன். நம்ம கோபு கம்மோடே சேந்தவர்தானே! ராமசாமி-வெள்ளெ வீட்டிலே’ புதுசா வந்திருக்காங்களே பைத்யக்காா டாக்டரோ டிக்டாோ! அவுங்க என்னேக் கூப்புட் உட்டு ாகசியமா ஒரு சேதி சொன்குங்க, அதை எப்படின்னலும் முடிச்சி ட்ட ரெண்டாயிர ரூபா கொடுக்கிறேண்ணுங்க.

கோபாலன்:-ரெண்டாயிரம் ரூபாண்ணு எம்பிட்டு ரூபா ? ராமசாமி-பெரிய பை நாலு பை ரூபா. கோபாலன்:-அதெல்லாம் கிரிகிரி பேச்சுதான் ; அம்புட்டு ரூபா கான் பாத்ததே இல்லையே!

ராமசாமி-நானும் அப்படித்தான் எண்ணினேன். ஒரு சாவி போட்டு பொட்டியைத் தொறத்தான், அதுலே சரியா,பை பையா அடுக்கி வச்சிருங்காங்க அதிலென்ன கேப்பையா (கேழ்வரகு) யிரு க்குண்ணு கேட்டேன். அவுங்க நீங்க கதவைத் திறந்து எந்தப் பையாவது எடுத்துக் கொட்டு ைஅப்பொ அதிலெ என்ன இருக்கு ண்ணு தெரியுமுண்ணுங்க. நான் போய் கதவிலே கைவச்சி ெ ந்தேன். ஏலே உள்ளே பூதமோ என்னமோ யிருந்து யென்

கையையும் புடிச்சிக்கிட்டு விடமாட்டேண்ணுச்சி. தான் கத்தினக்கூட செறிக்கி மகன் பெட்டி எங் கையை இருக்கிப் பிடிச் சுது. நான் இளுக்க இளுக்க எங்கப்பாணெ ரொம்ப இருக்கிச்சி. சொள்ளமுத்தைக் கூப்பிட்டேன். அவன் வந்து என் கையைப் பிடிச்சானே இல்லையோ அவன் கையையும் செரிக்கி மகன் பொட்டி சேத்துப் புடுச்சிட்டது. எது சாம் இதோடே சாக வேண்டியதே. ண்ணுகிக்னச்சிக்கிட்டு நம்ம சம்முகத்தையும் ஆண்டியையும், கூப்பி ட்டோம் நாங்க பட்ா கஷ்டத்தைப் பாத்துட்டு அவுங்க வாமாட் டேண்ணுங்க. அப்போ கெஞ்சுளுேம் அவுங்க வந்து எங்க கையைப் புடிச்சதும் அவுங்களையும் பொட்டியிலிருந்த பூதமோ என்னமோ செய்தான். எங்ககையை யெல்லாம் உட்டுட்டுது. உட்ட உடனே ஒடப்பாத்தோம். கதவு பூட்டியிருக்கப்போ எப்பிடி ஒடாது? முடியல்லே. அந்த டாக்டர் சிரிச்சிக்கிட்டு திருப்பியும் பைகளை எடுக்கச் சொன்னன். இனி அதிலே கைவச்சா கைக்குப்பதிலா பொட்டிலிருக்க பூகம் கழுத்தெப் பிடிச்சிகொண்ணுடு முண்ணு மாட்டேண்ணுட்டோம். அப்பொ அந்த டாக்டர் பையை எடுத்து அவுத்து கொட்டகுன், அவ்வளவும் சலசலண்ணு ரூபாவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/133&oldid=632992" இலிருந்து மீள்விக்கப்பட்டது