பக்கம்:ஜெயரங்கன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஜெயரங்கன்

டேப்டி மாஜிஸ்டிரேட்-அந்தக் குழக்கையின் பேரில் ஒருக் காலும் தப்பிதம் இருக்காதுண்னு எனக்கு நன்முய்த் தெரியும் உங்க எஜமானும் நல்ல வர்தான். அவர் வார்த்தைக்கு குறுக்கு பேசினுல்தான் கோபம் வரும்.

சொள்ளமுத்து:-எசமான் சொல்ாது நாத்திலே ஒருபேச்சுங்க. எசமான், அம்மாளை யாரையோ கட்டிக்கிடச் சொன்னங்க.அந்தம்மா மாட்டேண்ணுங்க. அப்போ எசமானுக்குக் கோபம் வத்து அக்க் பாலாங்கன் பயலாலல்லவா நீ கெட்டாய். அவனேயே இல்லாமே செய்திட்டா நீ வழிக்கு வருவேண்ணுங்க. அதுக்கு அங்கம்மா, கநீங்க இருந்து யாரை காப்பாத்த இருக்கீங்க” அவரை நீங்க இருக் காமே செய்றதுக்கு முன்னே உங்களை இருக்காமே செய்திட்டா என்னுண்ணுங்ா. அந்தக் கோபத்திலே அப்பிடி சொல்லிச்சிண்ணு நீங்க அந்தக் கொழந்தை மேலே சந்தேகம் வைக்கவேணும். ஏண்ணு அந்த கொழந்தை தாத்தா செக்துப் போனதுக்கு அழுதுது அழுதுதி அப்பிடி அழுத்துங்க.

டெப்டி மாஜிஸ்டிரேட்-யாரும் ஜெயலகதிமி மேல் இப்போது iற்றஞ் சாட்டவில்லை. நீ அதைப்பற்றி பயப்பட வேண்டாம அய பால் என்ன நடந்தது?

சொள்ளழுத்து:-எசமான் என்னெக் கூப்பிட்டு மேல் வீட்டு கலெக்டர் எசமான உடனே கூட்டிக்கிட்டு வாச் சொன்னுங்க. கான் போய் கூப்பிட்டேன். அந்த எசமான் கூடவே வந்தாங்க. உள்ளெ போளுங்க. பெரிய எசமான் என்னமோ படிச்சிக் காட்டி இப்பொ என்ன சொல்ாேண்ணுங்க. அதுக்கு கலெக்டர் எசமான் ஓங்க சொத்தை நீங்க என்னண்ணுலும் செய்யுங்க. எனக்கு ஒங்க சொத்து ஒரு பைசாகூட வேண்டாம் எனக்கு ஜெயலகதிமி யம்மாளை மட்டும் கொடுத்தாப் போதுமுண்ணுங்க; அம்புட்டுதானுங்க.

டேப்டி மாஜிஸ்டிரேட்-பாலாங்க ராஜ உடனே போய் விட் டாாா? அல்லது எப்போது போனார்ரி

சோள்ளமுத்து-அவர் எப்ப போளுருண்ணு பாக்கல்லீங்க. எனக்கு அந்த சங்கதியே ஒண்னும் தெரியாதுங்க.

டெப்டி மாஜிஸ்டிரேட்-அப்பால் யார் யார் வந்தார்கள்?

சொள்ளமுத்து:-கான் யாரையும் பார்க்கல்லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/141&oldid=633000" இலிருந்து மீள்விக்கப்பட்டது