பக்கம்:ஜெயரங்கன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஜெயாங்கன்

கொள்ளமுத்து:-என்ன எசமான்! பொட்டுண்ணு தலையில்ெ அடிச்சாப்லே சொல்லிட்டீங்களே!

டெப்டி மாஜிஸ்டிாேட்-சரி; அவர் எப்படிச் சென்றார்? சொள்ளமுத்து-நான் பாக்கல்லீங்க. அவர் வந்ததும் பாக்கல் லிங்க, போனதும் பாக்கல்லீங்க. .

டெப்டி மாஜிஸ்டிரேட்-அப்பால் என்ன நடந்தது? சொள்ளமுத்து-ஒண்னும் சத்தமே கேக்கல்லீங்க; ஒரு காளிகெ கழிச்சி பெரிய எசமான் ஒன்னே புள்ளையாய் வளத்து எல் லாம் நம்பி உன் கிட்டே விட்டதுக்கு நீ இப்படிச் செய்தாயல்லவா? ெேபாழுது விடியிரதுக் குள்ளே அணு பைசாவோடே பைசல் செய் யாட்டா என்னமோ செய்வேண்ணுங்க. அவுங்க என்ன சொன்கு ங்கனோ தெரியாது. அப்பாலே ஒண்னும் கேக்கல்லீங்க.

டேப்டி மாஜிஸ்டிரேட்-அவர் யாரென்று உமக்குத் தெரியு மா? எப்படி வந்தார்? அவர் போனதைப் பார்க்க வில்லையா?

சொள்ளமுத்து:-சக்தியமா நான் பாக்கல்லீங்க. எப்பிடி வந்தா ங்களோ எப்பிடி போனங்களோ ஒண்னும் தெரியாதுங்க; அவர் பேசின வார்த்தை ஒண்னுகூட கேக்கல்லீங்க; அப்பாலே சத்தமே கேக்கல்லீங்க. அப்போ ஜெயம்மா தான் அந்தப் பக்கம் போளுங்க. டேப்டி மாஜிஸ்டிரேட்-அந்தம்மாள் நீனிவாசலு ராஜா அறைக்குள் போய் எப்போது வந்தார்கள்?

கொள்ளமுத்து:-அம்மா பெரிய எசமான் அறைக்குப் போன தை கான் பாக்கல்லீங்க. அந்தப் பக்கம் கீழே குனிஞ்சி என்னமோ எடுத்தாங்க, கைலே வச்சிக்கிட்டு வந்தாங்க, அப்பொ, கணக்கப் பிள்ளை ஐயா கூட 2 பேரைக் கூட்டிக்கிட்டு வந்தாங்க, அம்மா அப் போதிரும்பி வந்தாங்க, தாத்தா என்ன செய்ருருண்ணுங்க, அம்மா தெரியாதுண்ணுக்க இது தான் தெரியுங்க.

டேப்டி மாஜிஸ்டிரேட்-ஒய் தேவரே! அந்தம்ம்ாள் ஸ்ரீனி வாசலு ராஜ அறைக்குள் போய் வந்தார்களா இல்லையா? .

செர்ள்ளமுத்து:-கான் சக்தியமாப் பாக்கல்லீங்க. டேப்டி மாஜிஸ்டிரேட்:-உள்ளே போய் வா சாவகாசம் இருக் தது இல்லையா? அதாவது அந்தம்மாள் குனிந்து ஏதோ எடுத்த தாகச் சொன்னீரே! அதற்கு முன் அறைக்குள் போய் வந்திருக்கி தோமிருந்ததா?

சோள்ளமுத்து:-சததயமாய தெரியாது. அப்பெர் கண்ணெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/145&oldid=633004" இலிருந்து மீள்விக்கப்பட்டது