பக்கம்:ஜெயரங்கன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 141

இறுக்கிச்சிங்கோ. அப்பிடி பாக்தேன். குழந்தெ குனிஞ்சிதுங்க. அது போகல்லேண்னு சொல்றப்பே படிச்சிப் படிச்சு ஏனுங்கோ கேக்கிறீங்க. அதுக்கு பொய் சொல்லவே தெரியாதுங்க. கலேயெ இாண்டா வெட்டிட்டா கூட அது பொய் சொல்லாதுங்க. .

என்றான். உடனே டெப்டி மாஜிஸ்டி ாேட் பல போலீசாரை லாந்தர்களெடுத்துக் கொண்டு போய் சீமாம சாஸ்திரி எங்கிருந்தா லும் பிடித்து வரும்படி வாாண்ட் பிறப்பித்து கால திசைகளிலும் போ லிசாரை அனுப்பினர்.

அப்பால் ஸ்ரீமான் பாலாங்க ராஜ-வை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து,

ஜில்லா மாஜிஸ்டிரேட்-தயவு செய்து தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள். *

பாலரங்க ராஜ-இரவு 9.மணிக்கு ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜா அவர்கள் என்னேக் கூப்பிடவிட்டு சமீபத்தில் உட்கார வைத் துக் கொண்டு சாச்மீகமாய் அவர் முன்பு எழுதி ரிஜிஸ்டர் செய்திரு க்கும் பழைய ஒயிலையும் புதிதாக எழுதிய ஒயிலையும் வாசித்துக் கிரிட்டி அவர் வார்த்தையைத் கட்டி நான் அவளைக் கலியானம் செய்து கொண்டால் ஜெயலகதிமிக்கு செம்பாலடித்த காசுகூட கிடையாமற் போகுமென்றும் ஆகையால் ஜெயலகதிமியை விவாஹம் செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டுடும்படியும் கேட்டுக் கொண் டார். ஜெயலகதிமியின் சொத்துக்காக ஆசைப்பட்டு விவாஹம் செய்துகொள்ள உத்தேசிக்கப்பட்டவர்கள் தான் ஒயிலையாவது அவள் சொத்தையாவது கவனிக்க வேண்டும். எனக்கு அவைகளைப் பற்றிய சிந்தனேயே கிடையாது. இன்னும் அவள் சாதாரணமாய் அணிந்திருக்கும் நகைகளை யெல்லாம் கூட நீங்களே எடுத்துக் கொண்டு அவளைப் பிறந்த உருவத்தோடு எனக்கு மண முடித்துக் கொடுத்தால்கூட நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளத் தயாாாயிரு க்கிறேன் என்றேன். அப்போது அவர் மனம் மாறுதலடைந்ததாகக் கூட எனக்கு தோன்றிற்று அப்போது எங்கே மணி அடித்த மாதிரி ஒசை கேட்டது. அந்த மணி சத்தத்தைக் கேட்டதும் அவர் மனம் திடுக்கிட்டதாகத் தோன்றிற்று. உடனே அவர் சரி இதைப்பற்றி பின்னல் யோசித்துக் கொள்ளலாம். காங்கள் போக லாம்’ என்றார், அப்போது நான் “தாத்தா! தயவு செய்து தங்க ளிடம் பேச எனக்கு 10 கிமிஷம் சாவகாசம் கொடுங்கள்'என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/146&oldid=633005" இலிருந்து மீள்விக்கப்பட்டது