பக்கம்:ஜெயரங்கன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஜெயரங்கன்

டெட்டி மாஜிஸ்டிரேட்-போகட்டும், ஜெயம்மாளுக்கும் உமத பெரிய எஜமானருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டதாம்ே. அதைப்பற்றிய விவரமாவது சொல்லும்.

காந்திமதி:-விடென்றிருக்கால் தாத்தாவும் பேக்கியும் எத் தண்யோ விஷயங்களைப்பற்றிப் பேசிக் கொள்வார்கள். அதையெல் லாம் கான் கவனிப்பதேயில்லை.

டெப்டி மாஜிஸ்டிரேட்-பிள்ளை அவாள்! உமக்குக் தெரின் ததை வேண்டுமென்று மறைக்கப் பார்ப்பதாகத் தோற்றுகிற உண்மையைச். சொல்லாவிட்டால் சங்கடத்துக்குள்ளாவீர். உண மையைச் சொல்லிவிடும்.

என்று சொன்னர். அப்போதும் அவச் சொல்லாமல் மற்ை

த்தே பேசி வந்தார். கடைசியாக,

டேப்டி மாஜிஸ்டிரேட்-எதற்காக உமது எஜமானர் ஜெயம் மrளை அடிக்கப் போனார்:

காந்திமதி:-எனக்குத் தெரியாகே ! ஜெயம்மாளை அவள் தாக்க அடிக்கப் போவாா? - -

டேப்டி மாஜிஸ்டிரேட்-ஒய் முழுப்பூசினிக்காயை ச்ோற்றில் மறைக்கப் பார்க்கிறீரே! அம்மா’ என்ன வார்த்தை சொல்லுகிறீர் கள்; காத்தாவை அப்படி சொல்லலாமா? கோபத்தால் ஏதோ சொன்னுல் நீ அவ்வாறு சொல்லலாமா” என்றுகூட நீர் சொன் னதைக் கேட்டிருக்கிறார்களே! எந்த சந்தர்ப்பதில் அவ்வாறு பேசினரீர்.

காந்திமத-என்னமே கோபித்தார்கள்; எனக்குத் திட்டமாய் தெரியாது. தங்களைச் செய்தால் என்ன தோஷம் என்றாே என்னமே சொன்னப்பிலே இருந்தது. அப்போதுதான் கான் வந்தேன். அம்மா! காத்தாவை எதிர்த்துப் பேசலாமா என்றேன். அக்கக் குழந்தை உடனே போய்விட்டது. அவ்வளவு தர்ன் எனக்குத் தெரியும்.

டேப்டி மாஜிஸ்டிரேட்-டிரீனிவாசலு ராஜ ஜெயலகதிமியை அடிக்கப் போகவில்லையா?

காந்திமதி:-என்ன எஜமான மஜயம்மாளையா அங்கம்மாள் தாத்தா அடிக்கப்போவார் ஜெயலக்ஷ்மி பேரில் அவர்களுக்கு அவ்வ ளவு பிரியம். யாரே எஜமானரிடம் பொய்க் கதைகள் சொன்னர்கள் போலிருக்கு அதெல்லாம் ஒன்றும் பேசக்கூடாது. எனக்குத் தெரிந்தவரையில் அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/149&oldid=633008" இலிருந்து மீள்விக்கப்பட்டது