பக்கம்:ஜெயரங்கன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஜெய்ரங்கன்

போதுதான் சொன்னா? அல்லது சுந்தரராஜுவத்து போனதற்கு முன் சென்னுரா?

காந்திமதி:-தாங்கள் பேசுவதே எனக்கு ஒன்றும் புரியவில்லை. சக்த ராஜுவாவது வாவாவது, அவர் இருக்கிருரோ இறந்தாரோ யாருக்குத் தெரியும். இன்னும் போகப் போக, நானே அவரிடம் கடைசியில் பேசினவனென்றும் ஆகையால் நான் தான் அவர் கழுக் தைப்பிடித்து இறுக்கிக் கொன் றவனென்றும், பின் அவர் பிரேதத் கை எடுத்து ஒளித்துவைத்திருப்பதும் நான்தான் என்றும் எல் லசம் என்பேரிலேயே செல்லுவீர்கள் போலிருக்கிறது. எப்படி பசவது கினத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமான லும் செய் யுங்கள்; எனக்கு அதைப்பற்றிய சிந்தனையேயில்லை. -

டேப்டி மாஜிஸ்டிரேட்-பிள்ளை அவாள்! சற்று பொறுங்கள், மஹாபலசாலியும், தீரவாணுமாகிய ஸ்ரீனிவாசலு ராஜாவின் ஒரு கையைத் தாக்கக்கூட சக்தியில்லாத உம்மால் அவருடைய கழுத் தைப் பிடித்து இறுக்கிக் கொல்லக் கூடுமென கம்புவதற்கு கான் ஒரு மடையனல்ல. மற்ற விஷயங்களையும் ஆதாரமில்லாமல் என்னுல் கொல்ல முடியாது. ஆளுல் இது வரையில் தெரிந்த விஷயங் விருத்து அவருடன் கடைசியில் பேசினவர் தானென்று தெரி கிறது. நீர் ஒன்றையும் ஒளிக்காமல் உண்மையைச் சொ ன்னல் கலமாயிருக்கும். உம்மைப் பலவந்தப்படுத்தி நான் ஒன்றும் சொல்லச் செல்லவில்லை. ஏனென்றால் அவைகளே உமக்கு விரோதமாக ஒருக் கால் உபயோகப் படுத்தப்படுமென உம்மை இப்போதே எச்சரிக் கிறேன். ஆகையால் நீர் ஏதாவது சொல்ல விரும்பினுல் மட்டும் சொல்லும். இஷ்டமில்லா விட்டால் சொல்ல வேண்டாம். உம் முடையவாவது அல்லது பிறருடைய்வாவது குற்றத்தை மறைக்க உத்தேசிக் இப்படி ஏறுமாய் உண்மைக்கு மாருகப் பேசத் தீர்மானித்திருத்தால் உமதிஷ்டம் ப்ோல் செய்யும். இப்பொழுதே ச்ே உண்மை பேச வில்லை யென்று எங்கள் மனதில் படுகிறது.

காக்திமதி:-எப்போது தான் உண்மையைப் பேசவில்லை பென உங்கள் மனதிலெல்லாம் பட்டுவிட்டதோ இனி கான் என்ன சொன்னபோதிலும் சர்தேகமாகவே முடியும். ஆகையால் இனி கான் அசயைத் திறப்பதில் பயனில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இப் போதே என்னேக் குற்றவாளியென சந்தேகித்து உடனே சிறைக்கது ப்புக்கள். அதற்கும் கான் சித்தமாகவே கத்திருக்கிறேன்.

{
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/151&oldid=633011" இலிருந்து மீள்விக்கப்பட்டது