பக்கம்:ஜெயரங்கன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலிஸ் விசாரணை 49

டேப்டி மாஜிஸ்டிரேட்-அப்பால் என்ன நடந்தது? ஜெயலக்ஷிமி:-கணக்கு மாமா போகும்படி ஜாடைகட்டவே ஒடிவிட்டேன். - . . . - டேப்டி மாஜிஸ்டிரேட்-அப்பால் என்ன செய்தாய் ஜெயலக்ஷிமி:-என் அறைக்குப் போய் தாத்தாவை இப்படிச் சொன்னேமே என்ற வருத்தத்தின் பேரில் கண்ணிர் விட்டபடியே படுத்தேன். தூங்கிவிட்டேன்; தாதி சாப்பிட எழுப்பினுள் எழுச் ததும் என் தாக்கா அவர்கள் கலெக்டர் அத்தானே அழைத்து வரச் சொன்னதாகவும் அவர் தாத்தா அறைக்குப் போனதாகவு’ திரும்பவும் வெளியே போகவில்லை யென்றும் நெடுகோமாயிற்றென் றும் சொன்னுள். சட்டென்று எழுத்துபோய் என்ன பேசுகிறார் ளென்று கேட்கலாமென்று போனேன். கிசப்தமாயிருக்கவே திரும்பி விட்டேன். - * - .

டேப்டி மாஜிஸ்டிரேட்...நீ அறையினுள்ளே சென்றாயா இல் லையா? . . . . . & .

ஜெயலக்ஷ்மி-நான் உள்ளே போய்-பார்க்.க.வி.ல்லை. டெப்டி மாஜிஸ்டிரேட்-சரி; அது எப்படியாவதிருக்கட்டும். திரும்பி வரும்போது குனிந்து ஏதோ எடுத்ததாகச் சொல்லுகிறார் களே! என்ன எடுத்தாய் அது எங்கே வைத்திருக்கிறாய்?

ஜேயலக்ஷ்மி-நான் சொல்லமாட்டேன். . டேப்டி மாஜிஸ்டிரேட்:-நீதி விசாான ஸ்தலங்களில் கேட்கும் கேள்விக்குத் திருப்திகரமான பதிலளிக்கா விட்டால் அது குற்றமாக கருதப்படும். ஆகையால் ஒன்றையும் ஒளிக்காமல் உண்மையைச் சொல்ல விடு. . Ο Υ ..”. . . . . . . . .

ஜெயலக்ஷ்மி-நீங்கள் எப்படிக் கருதிக் கொண்டாஅம் சரிதான் கான் சொல்லமாட்டேன். . . .

பாலரங்கன்-என்ன ஜெய’ என் மறைக்கிறாய்? பயப்படாமல் சொல்லிவிடு. - . . . - -

ஜேயலக்ஷ்மி-என்ன சொன்னீர்கள் பயமா? இத்த, வீட்டில் பிறந்த ஸ்திரி புருவுருக்கு மட்டுமல்ல. எந்த ஜெத்துவுக்கும் பயசிம ன்பது எப்படி யிருக்குமென்றே தெரியாதே கான் சொல்லமாட்-ே னென்றால் மாட்டேன். s” “,”  : .* “ . வாலாங்கன்-ஜெய நான் சொல்லச் சொல்லும்போது கடின இவ்வாறு விடையளிக்கிருங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/154&oldid=633014" இலிருந்து மீள்விக்கப்பட்டது