பக்கம்:ஜெயரங்கன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 5

முயன்றிருப்பாரென்றும், அப்போது தங்களைப் பாதுகாப்பதில் தங்கள் உயிரைத் தப்புவிக்கும் முயற்சியில் காங்கள் அக்கட்டாரி யால் அவரைக் குத்தியிருப்பீர்களென்றும் அந்தக் குத்தால் அவர் இறந்திருக்கலாமென்றும் தங்களைத் தப்ப வைப்பதற்காக அக்கட்டா ரியின் விஷயத்தை வெளிக்குச் சொல்லாமல் தன்பேரில் சந்தேகம் ஏற்பட்டாலும் பாவாயில்கியென்று நினைத்துச் செய்தாளென்றும் சந்தேகிக்கிறேன். நான் சொன்னவுடன் அவள் முகத்தைப் பார்க் கும் எவருக்கும் நான் சொன்னது உண்மையென்பது திட்டமாய்த்

தெரியுமல்லவா?

என்றார். அவள் முகம் அதிக பயங்காத் தோற்றத்தை யடை ந்தது. ஏதும் சொல்லாமல் கலகலவென்று கண்ணிருதிர்த்தாள். அப்போது,

டேப்டி மாஜிஸ்டிரேட்-அம்மா! உன் சந்தேகத்தை விடு. பாலாங்கராஜ சென்றபின் இப்போது தெரிந்தவரையில் மூன்று போவது உன் காத்தாவிடம் பேசினதாகத் தெரிகிறது. ஆகையால் பாலாங்க ராஜூ அவர்கள் பேரில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டிய பிரமேயமே கிடையாது. ஆகையால் இப்போதாவ தி உண்மையைச் சொல்லு, நீ உன் காக்கா அறைக்குச் சென்றாயா? இல்லையா? அப்போது நீ இழுப்பாய்ச் சொன்னதால் மறுபடியும் கேட்கிறேன். . .

ஜெயலக்ஷிமி:-கதவைத் திறக்கமுயன்றேன், பூட்டப்பட்டிரு ந்தது. என்னிடமுள்ள சாவி கொண்டு வந்து திறந்து உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தேன். கிசப்தமாயிருத்ததாலும், சாயங்காலம் அவர் என்ன அடிக்க வந்ததாலும்,கலெக்டர் அக்கானுக்கும் அவரு க்கும் என்ன சம்பாஷணை கடந்ததென எனக்குத் தெரியாத்தாலும், அப்போது போவது உசிதமல்லவென கினைத்துத் திரும்பினேன். திரும்பி வரும்போது எப்போதும் அத்தான ஜோப்பியில் வைத்திரு க்கும் கூரிய சிறிய கட்டாரி இரத்தக் தோய்ந்து கிடந்தது. உடனே குனிந்து அதை எடுத்தேன். அப்போதுதான் கணக்கு மாமா அவர் கள் இருவருடன் வாக்கண்டு மடியில் மறைத்தேன். அப்போது கணக்குப்பிள்ளை மாமா அவர்கள் காத்தா விருக்கிறார்களா யென்று கேட்டபோது நான் ப்ார்க்கவில்லையாதலால் தெரியாது."என உண் மையைத்தான் சொன்ன்ேன். எங்கு கான் எடுத்த வஸ்து என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/156&oldid=633016" இலிருந்து மீள்விக்கப்பட்டது