பக்கம்:ஜெயரங்கன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

வென்று கேட்பார்களோ யெனப் பயந்து சட்டென்று என் அறைக்குச் சென்று அக்கட்டாரியை பந்தோபஸ்து செய்தேன்.

டெப்டி மாஜிஸ்டிரேட்-அம்மா கட்டாரி இசக்தக் கோய்ந்து கிடந்ததாகச் சொன்குயே! தயவுசெய்து ே எடுத்தபோது இரத்த உன் கையில் ஒட்டிற்றா? . - - -

ஜெயலக்ஷிமி.-என் கையில் ஒட்டிற்றாே என்னமோ ஞாபக மில்லை. அப்போதிருந்த காபுராவில் கான் சரியாய்ப் பார்க்கவில்லை என் கண்ணுக்கு செகப்பா யிருப்பதாகத் தோன்றிற்று.

டேப்டிமாஜிஸ்டிரேட்-அம்மா தயவுசெய் து அதை எடுத்தில் கொண்டு வா! பார்ப்போம். நீ இப்போது சொல்லும் விஷயம் இன் தும் அதிக சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கிறது ; ஆகையால் அதை பரிசோதனை செய்து பார்த்துதான் திட்டமாய் சொல்ல முடி யும்; ஜல்தியாய் எடுத்துக் கொண்டு வா.

என்றார், ஜெயலகதிமி போக பாலாங்க ாாஜ-வும் பின் தொடர்த்து அவள் பேரில் அதிக சந்தேகங்கள் கிட்டமாய் ஏற்படும் என்பதை பறித்தும், தன் நிமித்தம் அதைக்கூடக் கவனியாது தனக் உயிரையும் கெளரவத்தையும் கூட பொருள்படுத்தாது உதவி செய் வதாக நினைத்துக் கொண்டு செய்த அரிய காரியத்திற்காக அவளுக்கு ஒரு அன்பு முத்தம் தந்தார். இருவரும் அவள் அறைக்குச் சென்று. பெட்டியைத் திறந்து பங்கோபஸ்தாய் வைத்த உள்பெட்டியையும் திறக்க பார்க்க அக்கட்டாரியைக் காணுேம். அங்கிருக்கும் இங்கி, ருக்குமென கினைத்து ஒவ்வொரு வஸ்துவையும் எடுத்து சரிவாப் பார்த்த பின்னும் அகப்படவில்லை. அவ்விஷயத்தை இருவருமாக வந்து தெரிவித்தார்கள். இக்கேஸ் சம்மந்தமான விஷயங்கள் ஒவ் வொன்றும் மாயமாய் மறைவதைப்பற்றி இன்னதுதான் கினைப் தென அறியாமல் எல்லோரும் திகைத்து கின்றார்கள்.

>><<

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/157&oldid=633017" இலிருந்து மீள்விக்கப்பட்டது