பக்கம்:ஜெயரங்கன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது அத்தியாயம்

வரும் விதி இராத்தங்காது

தோராம சாஸ்திரிகள் தன் தகப்பணுச் சிரார்த்தத்திற்காக செடியில் விட்டு வைத்திருந்த பிலாப்பிஞ்சை அருத்ததின் மூலமாய் ஏற்பட்ட அற்ப கலகமானது, பிரமாதமாகி, தான், தன் வீடு வாசல் முதலியவைகளைத் துறந்து தன் சம்சாத்துடன் பாதேசியாகி, காசி, பிரயாகை, அலகாபாத், ஹரித்துவார் முதலிய இடங்கள் சென்று திரும்பி வருங்கால் தன்னுடன் கோதாவரியில் ஸ்தானம் செய்ய இறங்கிய தனது தர்மபத்தினி பிரவாகத்தில் தன் கண்ணெதி ரில் இழுக்கப்பட, தன்னல், கூடியவரை முயன்றும் அவளைக் காப் பாற்ற முடியாமல் தானும் பிாக்ஞை பற்று முழுகப்போகும் சமையத் தில் தங்கள் உதவிக்கு வந்த ரேவானை ஒருவரால் காப்பாற்றப் -பட்டு கரையில் கொண்டு வந்து தன்ன சேர்த்ததும் அங்குகின்ற ஒரு கனவானிடம் அத்தீாவான் தன்னை ஒப்புவித்து மூர்ச்சை தெளிந்த பின் தன்னிடம் கொடுக்கும்படி நூறு ரூபாய் கோட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டு தனது ஊர் விலாசம் முதலியன தெரிவி க்காமல் அவசரமாய்ச் சென்றதாகத் தெரிந்து, தனது தர்ம பத்தி னியைப் பற்றிய விவரம் கேட்க, அவ்விடத்தில் கோகாவரி கிருப்பு மாதலால் தண்ணீர் வேகமாய்ப் போவதாகவும் திருப்பத்திற்கப் பால் போகும் வரையில்தான் தான் பார்த்ததாகவும் அப்பால் என் னவானளென்று தனக்குத் தெரியாதெனவும், அத்தீரவானுல் ஒப்பு விக்கப்பட்ட சாஸ்திரிகளைப் பாதுகாப்பதிலேயே தனது முழுக் கவனமும் செலுத்தப்பட்டமையால் அந்தம்மாளைப்பற்றிய விவசமே தனக்குத் தெரியாதெனவும் சொன்னன். அப்பால் சீதாாம சாஸ் திரிகளால் கூடிய வரையில் திருப்பத்திற்கப்பால் போய் விசாரித்தும் எவ்வித சமாசாமும் வெளியாகவில்லையென்றும், தமக்கு தெலுங்கு பாஷை தெரியாததாலும், அங்குள்ளவர்களுக்குத் தமிழ் தெரியாத தாலும் ஒருவர் சொல்வது ஒருவருக்குக் தெரியாமல் தான் அது வரையில் பாதேசியாய் மட்டும் இருக்க வைபவம்மாறி இப்போது

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/158&oldid=633018" இலிருந்து மீள்விக்கப்பட்டது