பக்கம்:ஜெயரங்கன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஜெயாங்கன்

சன்யாசியுமாகி சேதுஸ்நானம் செய்துவிட்டு, நவ திருப்பதிகளைக் சேவித்துக் கொண்டு, திருச்செந்தார் சுப்ரமணியக் கடவுளை சேவி த்து விட்டு, வானமாமலை, தோத்தாத்திரி, கன்னியாகுமரி முதலிய ஸ்தலங்களைச் சேவிக்கப் போகும் வழியில் ரீமான் ரீனிவாசலு: சாஜகாாைப் பார்த்த: அவருக்கு காசி தீர்த்தமும், பண்டரிநாதனு. க்கு அம்சை செய்த மிட்டாயும் கொடுத்து விட்டுப் போகும்படி அன் ருக்கு புத்தி கொடுத்து சனீஸ்வான் அவரைத் தள்ளிக் கொண்டு போய் அத்தருணத்தில் அங்கு விட்டதின் பலய்ை அவரைத் தேடித் திரியும்படி கேரிட்டது. இப்போது அவர் தென் தேசத்துப் பிராம்மணா பில்லாமல் முடிசடையுடன் கோவணம் மட்டும் கட்டிய கோஷாவி ஆகி காவடியுடன் பிரயாணம் போய்க் கொண்டிருந்ததால் பேசவிசாாால் அவரைக் கண்டுக்கொள்ளக் கூடவில்லை. அவரைச் தேடி காலா பக்கங்களிலும் சென்ற போலீசார் அவர்களால் கூடிய வரை தேடியும் சீதாாம சாஸ்திரிகளைக் கண்டு பிடிக்கக்கூடவில்லை யென வந்து சொன்னதும், டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள், சால் திரி மாறுவேடம் பூண்டிருக்கக்கூடுமென்றும் ஆகையால் அன்றிரவு அவ்விடத்தை விட்டுப் போனதாகச் சொல்லப்படுபவர்களை யெல் லாம் கூர்ந்து கவனித்து விசாரித்துப் பார்க்க வேண்டுமென்றும் சொல்லியனுப்பினர். . .

அப்படி விசாரித்துப் பார்த்ததில் திருவி. ராஜப்ட்டனத்தி லிருந்து ஒரு கோஷாயி படுக்கப்பத்தின் வழியாய் போனதாகத் தெரித்து தேடிப் போனதில் அப்பால் எங்கு சென்றாசென்று தெரிய வில்லை. இவ்விஷயம் டெப்டி மாஜிஸ்டிரேட்டுக்குத் தெரிவிக்கவே இன்ஸ்பெக்டரிடம் இவ்வூருக்கு வந்திருக்கும் தப்பறியும் கிருவல் லிக்கேணி கோவிக்கன் எங்கிருக்கிருளென்று தயவுசெய்து விசாரித் துப் பாருங்கள்” என்றாள். அவர் பலரை விசாரித்துப் பார்த்ததில் எவரும் தெரியாதென அறிவித்தனர். இவ்வாறு டெட்டி மாஜிஸ்டி ாேட் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்த சுமார் ஒரு மணி நேரத்திற்கப் பால் கோவித்தன் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் வந்து தம்மைக் தேடிய காரணம் கேட்டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/159&oldid=633019" இலிருந்து மீள்விக்கப்பட்டது