பக்கம்:ஜெயரங்கன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஜெயசங்கன்

ாணயைப் பற்றியும் விவரமாய்ச் சொன்னர் கோவிந்தன் கவன மாய்க் சேட்டுக் கொண்டிருந்தார். முடித்தவுடன்,

கோவிந்தன்-இப்போது நான் செய்ய வேண்டியது என்ன?

டேப்டி மாஜிஸ்டிரேட்-சீதாாாம சாஸ்திரி ரீமான் நீனிவா சது சாஜகாரின் அறைக்கு சாதாான வழியில் செல்லவில்லை. இரகசிய வழியின் மூலமாகச் சென்றிருக்க வேண்டும். ஆகையால் அவரைப் பிடித்தால் அவர் மூலமாய் இரகசிய வழியைக் கண்டு பிடி ப்பதோடு, கொலை சம்மந்தமான விஷயங்களையும், அவர் பிரேதத் தையும் இதர விஷயங்களையும் கண்டு பிடிக்கக் கூடுமென்று நம்புகி றேன். போலீசார் சாஸ்திரிகளை நாள வித்தியில் தான் கண்டு பிடித்துக் கொண்டு வருவார்கள்; அதற்குள் பிரேதம் எவ்விதமா யோபோய்விடும். பின்னல் பிரேதத்தைக் கண்டு பிடிப்பது முடியா மல் பேய்விடும் ஆகையால் சாஸ்திரிகளை எவ்வளவு ஜல்தியாய்க் கண்டு பிடிக்கக்கூடுமோ அவ்வளவு ஜல்தியாய்க் கண்டு பிடித்துக் கொண்டு வாருங்கள்; இது தங்களால் தான் முடியும். ஆகையால் தாங்கள் தங்கள் வேலைகளைச் சற்று கிறுத்தி தங்கள் கவனத்தை சாஸ்திரியைப் பிடித்து வருவதில் செலுத்தக் கோருகிறேன்.

கோவிந்தன்:-என்னுல் கூடிய வரையில் பிரயாசைப்பட்டு எவ் வளவு இல்தியாய் அவரைக் கண்டு பிடித்துக் கொண்டு வாக்கூடுமோ அவ்வளவு ஜல்தியாய்க் கொண்டுவரப் பிரயாசைப்படுகிறேன்.

என்று சொல்லி டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களிடம் சாஸ்திரி களைப் பிடிப்பதற்கு வாாண்டு (கைப்பிடியாய் பிடித்து வரும் உத்த ாவு) வாங்கிக் கொண்டு சென்றார்,

மறுகாட் காலையில் ஒன்பது மணிக்கு காடியும் மீசையும் வைத்துக் கொண்டும் வேஷ்டி முதலியன கட்டாமல் கோவணம் மட் டும் கட்டியும்,உடம்பெல்லாம் விபூகி பூசியிருக்கும் ஒர் கோஷாயியை கோவித்தன் அழைத்து வன்தார். அவரைப் பூார்த்தவர்களால் அவர் தோாாம சாஸ்திரியெனக் கண்டு கொள்ளக் கூடவில்லை. ஏனெனில் தோம சாஸ்திரிகள் அவ்வூரிலிருந்தபோது ககபோஜனம் சாப்பிட் டுக்கொண்டிருக்தாதலால் பெருத்த தொக்கியும், கடிக்க உடலும் அழகிய செகப்பு வர்ணமுமுடையவராயிருந்தார். இப்போது வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/161&oldid=633022" இலிருந்து மீள்விக்கப்பட்டது