பக்கம்:ஜெயரங்கன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 O ஜெயங்கன்

தாலும், உள்ளே யாராவது இருப்பார்கள் அல்லது ஜல்கியில் வரு வார்களென கினைத்துவிட்டுக் கதவைத் திறந்து பார்த்தேன். போது வெளியில் தாழ்ந்த குரலில் இருவர் பேசிக்கொண்டு ! வகைக் கண்டேன். அங்கு போட்டிருந்த யூனியன் லாந்தர் வெ . சத்தின் எதிரில் அவர்கள் வாவும், மீன்கத்தனுடன் வருவது என்? இக்கெதிக்குள்ளாக்கின சந்தராஜாவா யிருக்கக் கூடுமென்று ச கப்பட்டேன். அவர்கள் எதிரில் வத்து கொண்டிருக்கதால் அவர் ளுக்குக் தெரியாமல் வெளியே போகமுடியாதெனக் #: டேன். பார்த்துவிட்டால் அவர்கள் என்ன என்ன செய்வாறே என்ற பயமும் எனக்கிருந்தது. இன்னது செய்வதெனத் தோ முமல் தப்புவதற்காக உள்ளே சென்றேன். அவர்களிருவரும் உள்ளே வந்ததும் கதவை மூடித் தாளிட்டார்கள். என்ன சக்தர் ாஜு பார்த்துக் கொண்டு என்ன நையப்புடைப்பத்ற்காகத்தான் கதவை மூடுகிருரோ என்ற பயம் எனக்கதிகமாக இருந்தது. எப் படியாயினும் தப்புவதற்கு வேறு வழி யில்லாததால் அடுப்பாக்கறை சுவற்றின் பக்கம் ஒதுங்கி கின்றேன். இருவரும் வந்ததும் கர்தன் அங்கு ஒ , படத்தின் பின்னல் தொங்கவிட்டிருக்க சாவியை எடு க்தி அங்கு வைத்திருந்த இரும்பு அங்கியின் மார்பில் வைத்திருக் கும் ஒரு ஆணியைத் திருப்பவே அங்கு சாவி போடும் துவாாம் தென்பட்டது. அதில் தான் எடுத்த சாவியைப் போட்டு திறக்க அக்த அங்கி 3 அடி தூாம் கள்ளிப் போயிற்று. அப்போது அங்கு ஒரு வாசல் தென்பட்டது. கந்தன் உடனே சுந்தாாாஜூ அவர்களை அந்த வழியே போனல் நோாக பெரிய எஜமான் அறைக்குக் கொண்டு போய் விடுமென்று செல்லி ஸ்ரீனிவாசலு ராஜாவை எச்ச சிப்பதற்காக மணியடிக்கும் பத்தானையும் அமுக்கிவிட்டுப் போகும்

படி சொன்னன். சங்கராஜா அவனேயும் வரும்படியும், ஒருக்கால் அதிகமாய் கோபித்தால் சமாதானம் சொல்ல வேண்டுமென்றும், ஆகையால் கூடவரும்படியும் சொன்னர்; கந்தன் தனக்கு பெரிய எஜமான் முன் பேசவே வாய் வாாதென்று முதலில் மறுத்தாலும் சுந்தராஜாவின் வார்த்தையைத் கட்டாமல் கடைசியில் கூடவே சென்றன். கான் உடனே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விடலாமா என யோசித்தேன். கதவு பூட்டப்பட்டிருந்ததர் அம் பூட்டின சாவியை அவன் எடுத்துச் சென்று விட்டதாலும் வேறு வழியில்லாமல் அங்கேயே இருந்தேன். சுமார் அரைமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/165&oldid=633026" இலிருந்து மீள்விக்கப்பட்டது