பக்கம்:ஜெயரங்கன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் விதி இராத்தங்காது 161

நோம் பொறுத்து மீன்கந்தனும் சற்று நேரம் பொறுத்து சுந்தரராஜு. வும் வந்தார்கள். வந்ததும் முன்போல் அங்கியில் சாவி போட்டு பின்பக்கம் திருப்ப முன் இருந்த ஸ்தானத்திற்கு இரும்பு அங்கி போய்விட்டது. உடனே சாவியை எடுத்து படத்தின் பின்பக்கம் ம்றைவாய் வைத்துவிட்டு கதவைத் திறந்து கொண்டு இருவரும் சென்றார்கள். போகும்போது சுந்தா ராஜூவும் அவனும் பேசிக், கொண்டதிலிருந்து இருவரும் எங்கோ போவதாகவும் வர பல மணி நோங்களாவது பிடிக்குமெனவும் தெரிந்தது. உடனே நான் கதவை மூடிக் காளிட்டுவிட்டு அவர்கள் செய்ததுபோல் செய்து பெரிய எஜமானரிடம் சென்றேன். கான் அங்கு எப்படி வந்தேன் என்று அவர்கள் கேட்க, விவரமாய்ச் சொன்னேன். மீன் கந்தனுக்குச் தான் கொடுத்திருந்த உத்தாவின் பிரகாரம் அங்கியைத்தள்ளுமுன் அறையைச் சோதித்திருந்தால் இவ்வாறு நடந்திராதென்மம் அல் வழியைப்பற்றி எவருக்கும் சொல்லக் கூடாதென்றும் என்னிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார். இப்போது அவர் பிரேதத்தைக் கண்டு பிடிப்பதற்காகக் கட்டாயமாய்ச் சொல்ல வேண்டுமென்று எஜமானர் உத்காவிட்டதால் சொல்லி விட்டேன். இதற்கு மேல் எனக்கு ஒன்றும் தெரியாதென்முர். அவர் சொன்னது உண்மை யென டெப்டி மாஜிஸ்டிரேட் மனதில் பட்டதாலும், அவரை முழு விவாங்களையும் அறிந்து கொள்வதற்கு முன்னுல் எங்கும் அனுப்ப இஷ்டப்படாததாலும், சிறையில் வைக்க விரும்பாததாலும், தாங்கள் கூடயிருந்து வேண்டும் முயற்சி செய்து பிரேதத்தைக் கண்டுபிடித்து அடக்கம் செய்யும் வரையில் இங்கிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சீதாராம சாஸ்திரிகள் தான் அப்போதிருக்கும் ஆஸ் ாமக் கொள்கைகளுக்கு அது விரோதமா யிருந்தாஅம் அவர்கள் வார்த்தையைக் கட்டாமல் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

சீதாராம சாஸ்திரிகள் சொன்ன பிரகாாம் டெப்டி மாஜிஸ்டி ாேட்டவர்கள் போய்ப் பார்த்து ஸ்ரீனிவாசலு ராஜ அறையிலிரு ந்து வெளியே போகும் இரகசிய அறையைக் கண்டு கொண்டாரே யொழிய வேறு ஒன்றும் கண்டு கொள்வதற்கில்லாமல் போய்விட் டது. உடனே டெப்டி மாஜிஸ்டிரேட் சின்னமின்கங்கனைத் தேடிப் பிடித்து வரும்படி ஆட்களை அனுப்பினர் அவன் ஊரிலில்லையென் நம் வெளி ஊர் சென்றுவிட்டிகாகவும், போகும்போது எங்கு போகி

2I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/166&oldid=633027" இலிருந்து மீள்விக்கப்பட்டது