பக்கம்:ஜெயரங்கன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது அத்தியாயம்

அற்பருக்கு பவிஷ வந்தால் அர்த்த ராத்திரியில்

- குடை பிடிப்பார்கள்.

ஏழாவது அத்தியாய இறுதியில் அதாவது 129-ம் பக்கத்தில் வெள்ளை வீட்டிலுள்ள துரை தமது ஆராய்ச்சி சாலை மேஜையின் மேல் படுக்க வைத்துவிட்டுப் போய் பிரேதத்தை எடுத்துவர உதவி புரிந்த ராமசாமி, சொள்ளமுத்து, ஷண்முகம், ஆண்டி ஆகிய கால்வ ருக்கும் கண்களில் மருந்து ஊற்றினதால் கண்கள் தெரியாமலிருக் ததை வேறு மருத்தை ஊற்றிக் கண்கள் தெரியும்படி செய்தபின் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 600 ரூபாய்கள் விதமும், கோபாலனு க்கு மட்டும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய கண்களு க்கு மருந்து ஊற்றுமுன் கோட்டுகளாக 1500 ரூபாய்கள் 100ரூபாய் கோட்டுகளாக 15-நோட்டுகள் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்களுக்குக் கொடுத்த வீதாசாரப்படி ரூபா ய்கள் 600-ம் கொடுத்தனுப்பினர். ரூபாய்களே வாங்கிக் கொண்டு சென்ற ஐவரும் அவர்கள் ஆயுட் காலத்தில் ஏக சமயத்தில் ரூபாய் பத்துக்குமேல் கையில் வாங்கியறியாதவர்க ளாதலாலும், திடீரென -அவர்கள் எதிர்பாராத விதமாய்-ஒவ்வொருவர் கையிலும் ரூபாய் களாக 600 ரூபாய்கள் கொடுக்கப்படவே அது கனவா கினவா என சந்தேகப்பட்டு அடிக்கடி தொட்டுப் பார்த்து பொழுது விடிந்ததும் முதலில் எல்லோரும் அழகான துணிகள் வாங்கி உடுத்திக் கொள்வ தெனவும், ஷோக்கான துணிகள் அவ்வூரில் அகப்படாததால் முத லில் திருச்செந்துளர் சென்று அங்கிருக்கும் ஷாப்பில் அகப்படக் கூடிய துணிகளை வாங்கிக் கொண்டு, திருநெல்வேலிக்கும், பின் சென்னைக்கும் போய் குஷாலாய் ஒரு மாதகாலம் கழித்துவத்து பின் தத்தம் இஷ்டப்பிரகாம் ஆடுமாடுகள் வாங்கியோ, கடை வைத்தோ, கண்ட்ராக்ட் எடுத்தோ சுக pவனம் செய்வதெனத் தீர் மானித்து அதிகாலையில்போகும் டிராம் வண்டியேறி திருச்செந்தர் சென்றார்கள். -

அங்கு சென்ற தும் அவ்ஆச் கடைகளில் அகப்படக் கூடிய போலி (இமிடேஷன்) பட்டில் அவரவர்களுக்கு மனம் பிடித்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/168&oldid=633029" இலிருந்து மீள்விக்கப்பட்டது