பக்கம்:ஜெயரங்கன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஜெயாங்கன்

என்றார், அதற்கு அவர் இந்த அற்பவிஷயத்தை எடுத்துக் கொள்ளத் தங்களுக்கு அதிகாரமில்லை யென்றும் எதற்கும் மறுநாள் காலை 10 மணிக்கு வந்தால் இன்ஸ்பெக்டாவர்களைக்கண்டுபேசலாமெ ன்றம் சமாதான்ம் சொல்லி அனுப்பினுர் வேறு செய்வதற்கு ஒன் அம்தோன்றாததால் சாஸ்திரிகள் விட்டிற்குப் போது - காலையில் இருக்கால் இன்ஸ்பெக்டர்முன்னலேயேவந்த விடுவாரே என்னும் பயத்தால் சாஸ்திரி காலை 5மணி. போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய்.அவர்வாவைஎதிர்பார்த்திருந்தார்.அவர்சுமார் மணி11க்கு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார். வந்தவர் அவருடைய Ljy அவசர ஜோலிகளைக் கவனித்துவிட்டு 12மணிக்கு எழுத்து விட் டுக்குப் போகும்போது அப்போது தான்் சாஸ்திரிகளைப் பார்த்தவர் போல்” எங்குவத்தீர்” எ ன்றார் அவர் நமக்கு இப்போது தான்் இற்காலம் பிறந்ததென்று மனதில் எண்ணிக்கொண்டு தன்சமாசரால் r விவரமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். அப்போது இன்ஸ்பெக்

டர் கோபத்துடன் என்னகாணும் சுருக்கமாய்ச் சொல்லச் சொன்

குல் உமத வீட்டு சம்சாத் தொல்லகளே ாம்கொண்டுவந்து என்தலையில் கொட்டி என்கால ளுக் .

ரில் பிராம்மஞர்த்தம் தின் கொண்டு வேறுவேல் பில்லாதிருந்தால் உம்மிடம் கதைகேட்டுக் கொண்டிருக்கலாம்: என்றார் சாஸ்திரி சு ருக் கமாய்ச் சொன்னர்.

இன்ஸ்பெக்டர்-எங்காணும் பிலாப்பிஞ்சின் விலைஎன்ன இரு க்கும்?

சாஸ்திரி-எஜமான் விலையைப் பற்றியல்ல; எனது தகப்பனர் சிரார்த்தத்திற்கு வைத்திருந்ததைத்தான்் கவனிக்கவேண்டும்.

இன்ஸ்பெக்டர்-ஒங் பஞ்சைப்பிராம்மளு நான் கேட்ட கேள் விக்கு ஜவாப்பு சொல்லாமல் வி னயாடுகிறீராஎன்ன அடே848!

என்றார். அவனும் பூதத் கைப்போல் சாஸ்திரி எதிரில் வந்தி கின்றதும் “ஒய்! எஜமானரிடமா விளையாடுகிறீர். எஜமான்கேட்டகே ள்விக்கு சரியான ஜவாபு சொல்லாவிட்டால் தவடை புளித்துபோன் ஜாக்கிரதை’ என்றான். ஒஹோ போலிஸ் ஸ்டேஷனில் பிரியாது. செய்யவந்தால் இத்தமரியாதையும் உண்டோ” என மனதில்எண்ணிக் கொண்டு,

சாஸ்திரி;-(முக்கல் ரூபாய்தாளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/17&oldid=689783" இலிருந்து மீள்விக்கப்பட்டது