பக்கம்:ஜெயரங்கன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அற்பரின் பவிஷா

ளணித்து, தாம்பூலம் போட்டுக் கொண்டு உல்லாசமாய் வீற்றிருக்கக்

கண்டார். அவர்கள் ஐவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங். கும்படி சொல்ல கோபாலன் அவசரமாகக் திருநெல்வேலி போகி

ருேம். இப்போது இறங்க முடியாது’ எனச் சொன்னன்.

உடனே போலீஸ்காாரை விட்டு அவர்களை இறக்கச்சொல்ல அவர் கள் அப்போதும் இறங்காமல் வாதிட்டனர். போலீஸ்காரர் பல

வர்தமாய் ஒருவரை இழுத்துக் கீழே விட்டு மற்றாெருவரை இற க்குமுன் இறங்கியவன் மறு பக்கம் போய் ஏறிக்கெள்ள இவ்வாறு பதினைத்து கிமிஷம் வரையில் அவர்கள் வம்பு செய்ததால் போலிஸ்

ஸ்டேஷனுக்கு ஜவான அனுப்பி விலங்குகளுடன் பத்து

கான்ஸ்டேபிள்களை அழைத்துவரச் செய்து ஐவருக்கும் விலங்கு கள் மாட்டி அழைத்துப் போகப் போகும் போது அந்த ஐவரும் ஐக்து பெட்டிகள் பஸ்வலில் வைத்திருப்பதாகச் சொல்லி பஸ்கார்ன் பெட்டிகளை இறக்கிக் கொடுத்தான். அப்பெட்டிகளையும் அவர்களை யும் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் அடைத்து, முதலில் கோபா லனைக் கூப்பிட்டு வைத்து அவன் பெட்டியைத் திறக்கச் சொல்ல அவன் மறுத்தான். உடனே கிராம முனிசீப்பையும் இருகனவான் களையும் வாவழைத்து அவர்கள் எதிரில் அவன் பெட்டியைத் திறக்க அதில் புது துணிகளும், பதினைந்து நூறு ரூபாய் கோட்டு களும், ரூபாய்களாக ஐந்தாற்று முப்பத்தேழு ரூபாய்களும் இருக் தன. ரூபாய்கள் ஏது எனக் கேட்டதற்கு அவன் யாதொரு பதி லும் கொடுக்க வில்லை. அவ்வாறே மற்ற கால்வர் பெட்டிகளைச் சோதிக்க ஒவ்வொருவர் பெட்டியிலும் ஐந்நூற்று அறுபத்திச் சில்ல ாை ரூபாய்கள் இருக்தன. அவர்களையும் ரூபாய்களைப் பற்றிக் கேட்டதற்கு யாதொரு ஜவாபும் சொல்லவில்லை. கிராம முனிசீப் இடமும் அவ்விரு கனவான்களிடமும் பெட்டிகளிலிருந்த வஸ்துக் களின் ஜாப்தாவில் கையெழுத்துகள் வாங்கியதும் அவர்களை அனு ப்பி விட்டு கோபாலனை மட்டும் தனி அறையில் கொண்டு போய் வைத்துக் கொண்டு போலிஸ் மரியாதைகள் கடக்கியும் அவன் வாயைத் திறக்கவில்லை. போலீசாரால் கூடிய வரையில் அவனே ஹிம்சித்துப் பார்த்தும் அவன் பதில் சொல்லவே யில்லை அப்பால் இன்னும் பலமாய் மரியாதைகள் கடத்தவே மூர்ச்சித்துக் கீழே விழுந்த விட்டான். அப்பால் அவன் மூலமாய் சமாசாரங்கள றிவது. சாத்யமல்லவென அறிந்ததும், மற்ற கால்வாையும் ஒவ்வொருவராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/171&oldid=633033" இலிருந்து மீள்விக்கப்பட்டது