பக்கம்:ஜெயரங்கன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அற்பரின் பவிஷ

கடக்கவிடக்கூடாதென கினேத்து உடனே அதில் சம்மந்தப்பட்டவர் ளை யெல்லாம் மூடின டிராம் வண்டியிலேற்றி தானும் போன் சருடன் கூடவே சென்று திருச்செந்தூர் சேர்த்து டெப்டி மாஜில் டிாேழ் தந்தியின் பிரகாரம் தயாராய் வந்திருக்க முடிய மோட்டார் வண்டியில் எல்லோரையும் ஏற்றி பாளையங்கோட்டை பெரிய ஜெயில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

இதற்குள்ளாக வெள்ளை வீட்டில் வந்திருத்த டாக்ட்ர் காம் அன் துரையின் தாண்டுகவின் பேரில் தான் நீனிவாசலுராஜூவின் பிரேதம் கோபா லன் முதலியவர்களால் எடுத்துப் போகப்பட்ட தென்ற விஷயம் முதலில் ஒரு சிலருக்கும் அப்பால் பலருக்கும் பின் பல்லாயிரக்கணக்கான ஜனங்களுக்கும் தெரிந்ததும் அந்தத் த ைதன் வீட்டில் தான் இருப்பானென்றும் அவனை இனி ஒரு கிமிஷம் கூட உயிருடன் வைக்கக்கூடாதென்றும் பல்லாயிரக் கணக் கான ஜனங்கள் தடிகள், கட்டிகள், கத்திகள், கவுண்கள் எடுத்துக் கொண்டு வந்து கதவைத்தட்டியும் கிறக்காததால் கதவை உடைத்து உள்ளே போவதற்காக உள்ளிருந்த கதவில் கைகளை வைத்துத் தள்ளியதும் அவர்கள் கைகள் மின்சாா சக்தியால் கெட்டியாய்க் கதவுடன் சேர்த்துப் பிடித்துக் கொள்ளப்பட்டன. அவர்களால் கூடிய வரையில் இழுத்துப் பார்த்தும் முடியவில்லை. அவர்களை விடுவிக்கச் சென்று பிடித்த எல்லோர் கைகளையும் அவ்வாறு பிடித் துக்கொள்ளவே அங்கு கூட்டத்திலிருக்க ஒர் வாலிபன் பக்கத்தி அள்ள சுவற்றைபிடித்து அங்குள்ள மின்சாரக் கம்பிகளை வெட்ட வேண்டுமென்றும் அப்படி வெட்டும்போது கூட கைகளில் மின்சாா சக்தி எருதபடி ரப்பரினல் கைகள் பாதுகாக்கப் படவேண்டு மென் மும் சொல்லி அவ்வாறு சுவற்றை இடித்துக் கம்பிகளை அறுக்கவே அவர்கள் கைகள் விடுபட்டன. இன்னும் வீடு முழுவதிலும் என்னெ. ன்ன சூட்சமங்கள் அமைத்திருக்கிருல்ே எனத் தெரியாததால் விட்டிற்குள் போவது அபாயமாய் முடியுமெனவும் ஆகையால் வெளி யிலிருக்கபடியே பல வைக்கோல் கட்டுகளைக் கொண்டுவந்து அவ்வி. ட்டில் கெரோசினயில் ஊற்றி நெருப்பு வைக்க விடு பற்றிக் கொண்டு சுமார் அரை மணி கோத்தில் பஸ்மீகரப்பட்டு விட்டது. அப்பால் பிரதேத்தை எடுத்து வந்த கோபாலன், ராமசாமி, சொள்ள முத்தி, ஆண்டி ஷண்முகம் ஆகிய ஐவரையும் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுவந்த அடைத்திருப்பதாயும் அவர்களை வெளியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/173&oldid=633035" இலிருந்து மீள்விக்கப்பட்டது