பக்கம்:ஜெயரங்கன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி I 75

மத்யாணம் சாப்பிட்ட பால் பழம் நீங்கலாக வேற ஜலபானம் கூட செய்யாமல் தியானத்தில் அமர்ந்ததையும் கண்டவர்களில் பக்தி கான்களாயிருப்பவர்கள் அவர் மீண்டும் இரவு கண் சிறந்ததும் ஏதாவது உபதேசம் செய்வாரென்றும் பாலும் பழமும் கொடுக் - தரல் சாப்பிடுவாரென்றும் நினைத்து பாலும் பழமும் எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு காத்திருந்தனர். சந்தேகம் கொண்ட ஆசாமிகளில் ஒரு சிலர் ஒரு மனிதன் எத்தனை மணி சோத்தான் மல் ஜலங்கழிக்காமலிருக்கக்கூடும்? எப்படியாவது மல ஜலங்கழிக்கவாவது அல்லது இருட்டு வேளையில் எழுந்து போய் திருட்டுத் தனமாய் ஆகாரம் செய்யக்கூடுமென்றும் அதைக் கண்ட நிவதென்றும் உட்கார்க்கிருந்தனர். இரவு 9 மணி வரையில் சுமார் 100 பேர் காத்திருந்தனர். 10 மணியானதும் சுமார் 15 பேர் காத்திருந்தனர். 11 மணியானதும் பால் பழம் வைத்துக் காத்துக் கொண்டிருந்தவர்களில் மூவரும் மற்ற இருவரும் ஆக 5 பேர் நீங்கலாக மற்றவர்களெல்லோரும் போய் விட்டனர். 12 மணி அடித்தது ஒன்றும் அடித்தது. அந்த ஐவரில் கால்வர் ஒவ்வொரு வார்கக் கண் அயர்ந்தனர். ஒருவர் மட்டும் பால் பழம் வைத்துக் கொண்டு காத்திருத்தார். மணி மூன்றடித்ததும் அவரும் தன் ஆன யறியாமல் உட்கார்த்தபடியே உறங்கிவிட்டார். மூன்று மணிக்கு சாமியார் எழுத்ததும் பக்கத்திலிருந்த குளத்திலிருக்கும் தண்ணீரில் இறங்கினர். கடைசியாய்க் கண் அயர்ந்தவர் அவரை அறியாமலே கண் அயர்ந்ததாலும் ஜாக்ாதையாகவே இருந்தாராதலாலும் கண் ணிரில் ஆள் கடக்கும் சக்தம் கேட்டதும் கண் திறந்து பார்த்தார். அவர் கண் திறந்த வேளையும் சாமியார் தண்ணீரில் முழுகிய வேளை யும் ஒன்றாயிருந்தது. தண்ணீரில் முழுகின சாமியார் எழுந்திருப்பா ரென இரண்டொரு மிேஷங்கள் பார்த்தார். சாமியார் எழுந்திருக்க வில்லை. ஒருக்கால் சாமியாருக்கு நீத்தத் தெரியாததால் தனக்கு மிஞ்சிய ஆழத்தில் இறங்கி எங்கு இறந்து விட்டாரோ எனப் பயந்து தானும் தண்ணீரில் இறங்கி சாமியார் மூழ்கிய இடத்தைப் போய்ப் பார்க்க அங்கு இடுப்பளவு தண்ணிர்தான் இருந்தது. அங் கிருந்து நான்கு பக்கங்களிலும், சுற்றிலும் கவனமாய்ப் பார்த்தார். சமியாரை எங்கும் காணவில்லை; நாலா பக்கங்களிலும் பல கெஜ தாம் தண்ணீரில் சுற்றிச் சுற்றித் கிரிந்து பார்த்தார். எங்கும் இடுப்பளவு தண்ணீருக்கு அதிகமில்லை.ஆகவே சாமியார் அத்தரத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/180&oldid=633043" இலிருந்து மீள்விக்கப்பட்டது