பக்கம்:ஜெயரங்கன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 177

விட்ட ஒர் குடும்பத்தாரிட்ம் எவ்வாறு உண்மை எதிர்ப்பதென்றும் அப்பேர்ப்பட்டவர்கள் முகத்தில் முழித்தால்கூடமூன்று தினங்களுக் குச் சாப்பாடு அகப்படாதென்றும் சொன்னர் அதற்குள் “ஐயோ! தாசிகளென்றாலே ஜனங்களுக்கு பொய் சொல்லப்பட்டவர்களென் அம் மோசம் செய்பவர்களென்றும் ஒருவித கெட்ட எண்ணம்,விழுங் இருக்கிறது. அனேக காசிகள் தங்கள் நடத்தையால் அப்பேர்ப் பட்ட கெட்ட பேர் சம்பாதித்துக் கொண்டது உண்மையாயினும் உண்மையான தேவதாசிகள் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார் கள். இது வரையில் கான் தேவதாசித்தொழில் கடத்திவந்த போதி லும் நான் உண்மைக்கு மாருக எப்போதிம் நடந்ததில்லை; சமீபத்தில் கூட தனது மகள் செல்லம் இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் மயக்கத்தி லகப்பட்டு சுந்தாாாஜ ஐயாவுக்கு விரோதமtக சதி செய்ய ஆரம்பித்தது முதல் அவளுக்கு வேண்டிய புத்திமதிகள் சொல்லி யும் கேளாததால், நானே மாாறு ரீனிவாசலுராஜ ஐயா அவர் களிடம் சென்று அன்றாடகம் எனது மகளுக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கும் கடந்தேறி வந்த சம்பாஷன்ைகளை ஒன்று விடாமல் சொல்லி வந்தேன். அவர் செல்லத்தைக் கூப்பிட்டுப் போதுமான வரை எச்சரித்தும் அவர் ம-ா-ாஸ்ரீ நீனிவாசலுராஜ ஐயா அவர் கள் வார்த்தைக்கு மாருகத்தான் கடக்கப் போகிருளென்ற எண்ணம் என்மனதில் பட்டவுடனே அந்த மூதேவியின் முகத்தில் முழிக்கக் கூட தென்று ஆலோசனை செய்து கொண்டு திருநெல்வேலிக்குப் போய் 10 நாள் இருந்துவ உத்தேசித்துச் சென்றேன். நான் சென்ற மறுதினமே செல்லம் காணுமற்போன விஷயமும் பெரிய ராஜ ஐயா அவர்கள் தேகம் மாயமாய் போயிற்றென்ற சங்கதியும் கேள்விப்படவே நான் உடனே புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்தேன். என்னப்பற்றி யாரை வேண்டுமானலும் கேட்டுப்பாருங்கள் என் போக்யதையையும் சத்திய நெறியையும் பற்றிச் சொல்வார்கள். ஐயா! தயவு செய்து தாங்கள் தாகு துப்பறியும் ஐயா என்று கேட் டாள். அவர் ஆம்’ என்றார். -

கோவிந்தன்-மேற்ற தாசிகளைவிட சற்று யோக்யதை உடைய வளாயிருக்கலாம். ஆனல் நீ சொல்லுகிறபடி அவ்வளவு துராம் உன்னே நம்பக்கூடுமா என்பது தான் சந்தேகம்.

தேவதாசி லக்ஷிமி-ஐயா! என்னைப் பற்றி ஆராய்ந்தறியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/182&oldid=633045" இலிருந்து மீள்விக்கப்பட்டது