பக்கம்:ஜெயரங்கன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஜெயரங்கன்

என்மேல் தங்கள் அவ்வித கெட்ட அபிப்பிராயம் கொண்டது என் துர்பாக்கியமே. ஆயினும் தாங்கள் என்னிடம் எதைப்பற்றி கேட் டாலும் உண்மையான பதிலளிப்பேன் சுப்பையா பேரில் ஆணே யிட்டுச் சொல்லுகிறேன்.

கோவிந்தன்-உனத உண்மையும் சத்தியமும் இன்னும் இர ண்டு கிமிஷங்களில் தெரிந்து விடப்போகிறது. செல்லம் யார்? உன் புத்திரியா? அதாவது உன் வயற்றில் பிறந்தவளா?

தே. லகரிமி-எல்லோரிடமும் அவள் என் புத்திரிதா னென நான் சொல்லி வந்த போதிலும் உண்மையில் அவள் என் வயிற்றிற் பிறந்தவளல்ல. அவள் பிறந்த நாளே நான் வாங்கி வளர்த் தவள்.

கோவிந்தன்:-யாரிடம் வாங்கினுய்?

தே. லக்ஷிமி;--கான் சொல்வதில்லையென சுப்பையா மேல் ஆணையிட்டிருப்பதால் கான் சொல்ல மாட்டேன்.

கோவிந்தன்:- சொன்னல் தான் என்னல் செல்லத்திைக் கண்டு பிடிக்க முடியும், இல்லா விட்டால் என்னுல் முடியாது.

தே. லக்ஷிமி-முன்னமேயே தங்களுக்கு நான் சத்தியம் தவ ருதவளென்று சொல்லி விட்டேன். தாங்கள் கண்டு பிடித்தாலும் சரிதான்; கண்டு பிடிக்கா விட்டாலும் சரிதான். என் தலையை இாண் டாக வெட்டி விட்டாலும் சரிதான். நான் கொடுத்த சத்தியத்திற்கு மாருக கடக்கவே மாட்டேன். ஆகையால் சொல்லவே முடியாது.

கோவிந்தன்:-சரி; அது சொல்லா விட்டால் போகிறது. இாட் டைக் குழந்தைகளில் நீ செல்லத்தை வாங்கிக் கொண்டாய்; இன் ைெரு பெண் குழங்தையை யார் வாங்கிச் சென்றார்கள்.

தே. லகரிமி-அதுவும் சொல்வதில்லை யென்று சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் சொல்லமாட்டேன்; கேற்று சாமியார் தங்கள் ஒத்தாசை கோறும்படி சொல்லியிா விட்டால் செல்லம் பிறப்பைப் பற்றி நான் பேசியே விருக்கமாட்டேன்.

திருச்செந்தூர் முருகக்கடவுளை சுப்ரமணியரென்றும் சுப்பையா வென்றும் கிருநெல்வேலி ஜில்லா வாசிகள் சொல்வது வழக்கம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/183&oldid=633046" இலிருந்து மீள்விக்கப்பட்டது