பக்கம்:ஜெயரங்கன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O ஜெயரங்கன்

என்றதும் தேவதாசி லங்கிமி பதில் ஒன்றும் சொல்லா விட்ட அம் அவள் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரியக் குறிகளால் தான் ஊகித் துக் கேட்டது உண்மையென கோவிந்தன் அறிந்து கொண்டார்.

தே. லக்ஷிமி-அவர்கள் இன்னொரு பெண் குழந்தையை எடுத் துப் போனதாக நான் சொல்ல வில்லையே, எனக்குத் தெரியாதே.

என்றாள். உனக்குத் தெரியா விட்டால் பரவாயில்லை. எனக் குத் தெரியும். கான் உன்னே சத்தியம் தவறி சொல்லச் சொல்ல வில்லை. நீ பயப்பட வேண்டாம் என்றார்.

தே. லக்ஷிமி:-ஐயா! தாங்கள் வேறு எதைப் பற்றி வேண்டு மாலுைம் கேளுங்கள், நான் சொல்லுகிறேன். தயவு செய்து எப்படியாவது செல்லத்தைக் கண்டு பிடித்தி என்னிடம் சேருங்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாதென்றும், ம-ா-ழி பெரிய எசமான் சொன்னுல் சொன்னபடி செய்வாரென்று நான் எவ்வளவு சொல்லியும் என் வார்த்தைகளைக் க்ேளாது போனவ ளாயினும் பிறந்தது முதல் என் குழந்தையாகப் பாவித்து நான் வளர்த்த தோஷத்திற்காக அவள் பேரில் அளவு கடந்த பிரியம் பாதிக்கிறது. அதிலும் அவள் காணுமற் போனது முதல் அவளை இனி உயிருடன் பார்ப்பேனே என்ற திகிலும் ஏற்பட்டு விட்டது. எனெனில் அவளை எங்காவது இரகசிய அறையில் பெரிய எசமான் அடைத்து வைத்திருத்தால் அவர் திடீரென்று இறந்து போனதால் அவளுக்கு அன்னுகாாாதிகள் கொடாத னக்கு ரியாய் வருந்து கிருளே என்ற எண்ணம் உதிக்கும்போதே என் உடல் நடுங்கு கிறது. ஐயோ! செல்லமே. நான் உன்னே வளர்த்த அருமைக்கும், நீ வாழ்ந்த வாழ்விற்கும் இந்தப் பாழும் பாப்பான் காமாகதிராவ் உனக்கு எமய்ை ஏற்பட்டானே! -

என்று சொல்லி ஒவென்று ஒப்பாரி சொல்லி அ ஆரம்பிக் தாள. -

கோவிந்தன்:-லகதிமி அழாதே, நான் சொல்வதைக் கவன மாய்க் கேள். மா-யூரீ நீனிவாசலு ராஜா இறக்கு முன்னமே செல் லம் அங்கிருந்து எவ்வாருே தப்பி ஓடி விட்டாளென்ற சமாசாாம் எனக்குத் திட்டமாய்க் தெரியும். ஆகையால் அவள் பசியால் வருக் தக் காாணமில்லை பென்பதை .ே நிச்சயமாய் நம்பு. உனக்கு என் வார்த்தையில் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் நேற்று சாமியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/185&oldid=633048" இலிருந்து மீள்விக்கப்பட்டது