பக்கம்:ஜெயரங்கன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ஜெயரங்கன்

விட வயிரு அதிகமாய் கனத்து இருந்ததாயும் அவளுக்கு மஹே, தாமென்று பெற்றாேர் சொல்லி வந்ததாயும் அவர்களுடன் ரெயிலி: லிருந்து வந்து அதே தெருவில் மஹாமக காலம் வரையிருக்த 2 குடும்பத்தார் கான் அவர்கள் விட்டுக்கு வந்து போவார்களென் அம், மற்றவர்களே அவர்கள் சேர்க்க வில்லை யென்றும், ஒரு நாள் இாவு அப்பெண்ணுக்கு அதிக ஆபத்தாயிருந்ததாகவும், டாக்டர் கர்ஸ் முதலியவர்கள் வந்து பார்த்ததாகவும் அன்றிரவு ஏதோ குழந்தை அழும் சக்தம் அங்கு கேட்டதாகவும் பொழுது விடிந்த - பின் மாமூலுக்கு விரோதமாய் ஒன்றுமில்லை யென்றும், மஹாமகத் துக்காக அங்கு வந்து போன அவ்விரு குடும்பத்தாரும் அன்றைய அதிகாலை ரெயிலிலேயே எங்கோ சென்று விட்டார்களென்றும் அப்பெண்ணின்பேர்நாகம்மாளென்றும் அப்பால் 2மாதம் பொறுத்து அப்பெண்ணுக்கு மஹோதாம் முற்றும் குணமாகி விட்ட தாகவும் கோவிக்கன் ஆக்கம் பக்கத்தில் விசாரித்து கொண்டு அவ்விட்டிற் குப் போய் காகம்மாள் இருக்கிருளா யென்று கேட்டார். வந்தவர் யாரென்றும், எங்கிருந்து வந்தாரென்றும், என்ன ஜோலியாய் வந்தா சென்றும் கதவைத் திறக்காமலே கதவின் பக்கத்தில் கின்று. கேட்டாள். தான் சொல்ல வந்த விஷயம் வேறு எவரிட மும் சொல்லக் கூடாத விஷயமென்றும், கடிதத்தில் கூட் எழுதக் கூடாத விஷயமென்றும் இரகசியமாய்த் தெரிவிக்கும்படி தன்னை அனுப்பினுர்களென்றும் அதற்காகவே அவ்வளவு தாமாகிய திருவீர ாாஜ பட்டணத்திலிருந்து இவ்வளவு தாாம் அலுப்பியதாயும். விட்டிலுள்ளவர்களெல்லாம் வெளிச் சென்ற பின், தான் வந்த தாயும் தெரிவித்தார். தன் பேர் கான் நாகம்மாள் என்று சொல்லி கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்துச் சென்று என்ன விசேஷமென்று கேட்டாள். தங்களிடம் பெற்றுப் போன தங்கள் புத்திரியாகிய செல்லம்மாளை 10 தினங்களாகக் காணுே மென்றும், அவளுடன் பிறந்த இரட்டைப் பெண், செல்லம்மாள் காணுமற் போன அன்று திருவிராஜபட்டணம் வந்திருந்ததாகவும், ஒருக்கால் தன் சகோதரியுடன் சென்று விட்டாளோ என அறி. வதற்காகவும் அவர்கள் விலாசம் முதலியன அ றிந்து வரும்படி. தேவதாசி லகதிமி அனுப்பியதாகவும் சொன்னர், அப்பிள்ளைகள் சம்மந்தமாய் மீண்டும் எப்போதும் எவ்விதமான பேச்சும் பேசுவ தில்லை யென்றும் தன்னைத் தேடி வருவதில்லை யென்றும் சக்தியம் செய்து சென்ற லகதிமி இதுவரை அவ்வாறிருந்து இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/187&oldid=633050" இலிருந்து மீள்விக்கப்பட்டது