பக்கம்:ஜெயரங்கன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஜெயசங்கன்

சாஸ்திரி;-அண்ணு அப்பனே ஐயங்காாண்ணு’ அப்பணே ஐய ங்காாண்ணு’ என்ற அவர் தொண்டை வலிக்கக் கத்தினர். அவர் கேட்காததுபோல் போனார், ஒடிப்போய் கூப்பிட்டார். தான்் அவ சாஜோலியாய்ப் போனதால் வ. சாத்யப்ப ெ தன்று சொன்னர்; கிராம முனிசிப், கயைாரியைக் கூப்பிடச் சொன்னபின் வந்தார்.

திரடி முனிசிப்-இவர் தோட்டத்தில் பிலாக்காய் யாரோ அ.தி. த்ததைத் தாங்கள் பார்த்தீர்களாமேயார் அறுத்தரர்கள்? தயவு செ ய்து பிரமான வாக்கு மூலம் கொடுங்கள்.

அப்பன ஐயங்கார்-நான் பார்த்ததாக யார் சொன்னுர்கள்? அன்றையதினம் கான் இந்த ஊரிலேயே யில்லையே. ஆழ்வார் திருக சியிலல்லவா யிருந்தேன். அப்பால் ஒருநாள் என்னேப் பார்த்தபோது சாஸ்திரிகள்தான்் யாரோ பிலாக்காவை அ முத்து விட்டதாகவும் தான்் பிரியாது செய்திருப்பதாகவும் சொன்னர். -

கிராமமுனிசீப்-ஒங் சாஸ்திரிகளே நீர் திருட்டு கேஸ்கொன் வந்ததுமல்லாமல் பொய் சக்திகளையும் தயார்செய்கிறீர் போலிரு கிறதே. உம்மைப்பற்றி மேலதிகாரிகளு சிகை பண்ணி வைத்தால்கன் புத்திவ.

அப்பண ஐயங்கார்:-காஸ்திரின் ம்க்கு கொஞ்சமாவது புத்தியில்லே கானும் டைய ஆயுட்காலத்தில் பலவான்களைம் தவைான்களையும் எதிர்த்து வெற்றியடைக்திருப்பவர்களைப் பார்த்தி குக்இதிா? கிட்டுக்கொடுத்தும்தட்டிக்கொடுத்தும்கொண்டுபோளுல் நமக்குவேண்டிய காரியசாதனம் செய்து கொள்ளக் கூடும்; இதுை விட்டுவிட்டு துரும்பைப் பிரகாண்டமான விருகமாகப்பாவித்அ ஆ இ ஜோலி பிடித்து அலைகிறீர்.

சாஸ்திரி-ஓய்வாயைமூடும். நீர் மகாபெரிய மனுஷன்த கேரில் பார்த்த சங்கதியைப் பார்க்கவில்லை யென்று பொய் சொல், நிரே சீ; புேம் ஒரு மனுஷன? சாகப்போகிற வயதாய் விட்ட பிராம்மணன் என்ற உயர்குலத்திற்கு இருக்கவேண்டிய சத்தியத்ை விட்டு விட்டு வாங்கூசாமல் பொய்பேசும் நீ சண்டாளனிலும் .ே கெட்டவன். புத்தி சொன்னது போதும், வாயைமூடு.

என்றர் உடனே அப்பண ஐயங்கார், கிராம முனிசிப் பக் திரும்பி, சாஸ்திரிகளுக்கு பித்தம் மேலிட்டதல்ை புத்தி கெ போயிருக்கிறது. ஆகையால் அவருடைய வார்த்தைகளைத் தாங் கவனிக்கவே வேண்டாம்.கான்அவசர ஜோலியாய்போகிறேன் வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/19&oldid=689787" இலிருந்து மீள்விக்கப்பட்டது