பக்கம்:ஜெயரங்கன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 185

தலைநிமிர்ந்த பாாாது பூமியைப்பார்த்தபடி கடத்துபோகும் நீதரன் பக்கத்து ரோட்டில் போவதைப் பார்த்ததும், தான் சாமர்த்தியத் தால் அவரைப் பேசவைப்பதற்கு அதுவே ஏற்ற சமயமென நினைத்து செல்வம் சட்டென்று குறுக்கு வழிசென்று ரீதாருக்கு எதிராகப் போனதாகவும், அவர் தனித்து வரும்செல்வத்தை முதலில் கடைக் கண்ணுல் பார்த்ததாகவும், அக்கம் பக்கத்தைச் சுற்றிப் பார்த்து யாரும் இல்லாதது கண்டதும் ஹ செல்லம் என் தகப்பசை வர்களுக்குக் கொடுத்த வாக்கைக் தட்டி இங்கு ஏன் வந்தாய்? எப்போது வங்காய்? ே இங்கு வந்ததை யாராவது பார்த்தார்களா? உன்னைப்பார்த்தது எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது; இங்கு கின்று பேசுவது அபாயம்; வாவிட்டுக்குப்போவோம்” என்ற தும் வேறு ஒன்றும் பேசாது சற்று துரத்தில் கின்ற மோட்டார் காருக்கு அவளை அழைத்துப்போய் தானே தனது மோட்டார் காரை ஒட்டி வருவது வழக்கமாதலால் இரண்டாம் பேருக்குத்தெரி யாமல் அழைத்துப் போனதாகக் கருதி அழைத்துப் போனரென் மும் தான் எதிர்பாராதவிதமாய் நீதரன் தன்னிடம் அதிக பிரிய முடையவர்போல் பேசியதல்லாமல் தான் அவருக்கு அறிமுகமான பெண்ணெனக் கருதி பேசியது அவளுக்கு அதிக ஆச்சரியத்தை விளைத்தது. அத்துடன் தான் அவரைப் பல வாரங்களுக்கு முன் பார்த்தது முதல் கணக்கும் அவரிடம் ஓர் வித அபிமான முண்டா யிருந்ததாலும், அவர் வார்த்தையைக் கேட்கவும் அவரிடம் அதிக அன்பும் ஆசையும் ஏற்பட்டதாகவும் அறிந்தாளென்றும் அத்துடன் இயற்கையில் தாசிகளுக்கிருக்கும் குறும்புத்தனத்தால் ஜாக்கிரிய்ய ரெட்டியார்கோபிப்பாரே என்றஎண்ணத்தைக்கூட உதாசினம்செய்து பூந்தாருட்ன் போய் தன்னே யாரென நினத்து அவ்வாறு பேசின ரென்றும் கேட்டறியவும் தீர்மானித்துச் சென்றதாகவும் ஜாக்கிரிய்ய ரெட்டியார் தனது நண்பர்களிடம் பேசிமுடித்ததும், செல்வத்தைக் தேடியதாகவும் அவள் காணுமற்போகவே வீட்டிற்குப் போய்விட் டளோ என அங்கு போய் பார்க்க, அங்கு இல்லாது போக, அப் பால் ,’ றிமுக முள்ளவர்களிட மெல்லாம் கேட்டுவிட்டு பின் எங்கும் தேடியதில் ஒரு செடிக்குப் பின்னலிருக்கும் பென்சியில் படுத்திருந்த ஒருவன் நடந்த விஷயங்களை விவரமாய்ச் சொன்னதாயும் உடனே ஜாக்கிரிய்ய ரெட்டியார் தனது வியாபார வைரி தனது அபிமான பத்தினியையும் பலக்காாமiய்ப் பிடித்து

24 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/190&oldid=633054" இலிருந்து மீள்விக்கப்பட்டது