பக்கம்:ஜெயரங்கன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

சிறையிட்டிருப்பதாகப் போலீசாருக்கு எழு த்து மூலமாய்த் தெரிவி த்து பல போலீசாருடனும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், ச்ப் இன்ஸ் பெக்டர் சஹிதம் வாண்ட் பெற்று ரீதரன் விட்டிற்கு வந்ததாயும், அங்கு செல்வம், ஜாக்கிரிய்ய ரெட்டியார் எதிர் பார்த்த படி சிறைப்படுத்தப்படாமல் நீதானுடன் உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருக்கதாயும் அவர்களெல்லோரும் வந்ததைக் கண்டும் அவள் மனங்கலங்காமலும் திகிலடையாமலும் பயப்படாமலும் இருந்ததாகவும், பூநீகான் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு வந்தனம் கூறி என்ன காரியமாய் வந்தீர்களென்று கேட்க, அவர் வாாண்ட் டைக் காட்டியதாகவும், செல்வம் சிறைவைக்கப்பட்டிருக்கிருளா சுயேச்சையாயிருக்கிருளா யென்பதை இப்போதே நீங்களெல்லோ ரும் பஹரிாங்கமாய்ப் பார்க்கிறீர்கள்; இன்னும் ஏதாவது சந்தேக மிருப்பின் செல்வத்தைக் கேட்டால் சொல்லுவாள் என்று பூநீதரன் சொன்னதாகவும் இன்ஸ்பெக்டாவர்களுக்கு இன்னது செய்வதென் அத்தெரியாமல் திகைத்து கின்றதாகவும், அச்சமயத்தில் ஜாக்கிரிப்ய ரெட்டியார் செல்வத்திடம் வந்து செல்வம்! ஏன் இங்கு வந்தாய்? உன்னை மயக்கி பலாக்காாமாய் அழைத்துக்கொண்டு வந்து திருக்கிறார்கள் போலிருக்கிறது; எழுத்துவா; நமது விட்டுக்குப் பேசவோம்’ என அழைத்ததாகவும், அதற்கவள் கான் இங்கிருப் பதாகவே தீர்மானித்து விட்டேன்; எனக்குத் தங்களுடன் வர இஷ்டமில்லை; ஆகையால் நீங்கள் போகலாம்” எனக் கண்டிப்பாய்ச் சொன்னதாகவும் ரெட்டியார் செல்வத்தின் கையைப் பிடிக்கப் போக அவள் உதறித்தள்ளினதாகவும் அதன்பேரில் அவருக்கு கோபம் உண்டாகி அவளுக்குத் திரும்பிவா இஷ்டமில்லா விட்டால் தான் வாங்கிக்கொடுத்த கைகள் விலையுயர்த்தி புடவை கள் முதலியவற்றைக் கிருப்பிக் கொடுக்கும்படி ஜாக்ரிய்ய ரெட்டி யார் கோபத்துடன் கேட்டதாகவும், அதற்கவள் சிரித்துக் கொண்டு நாசிகளுக்குக் கொடுத்துவிட்ட நகைகள் புடவைகள் முதலியவற் தைத் திருப்பிப் பெற எவ்வித சட்டமுமில்லை யென்பதை போலீஸ், இன்ஸ்பெக்டரைக் கேட்டுக் தெரிந்து கொள்ளும்படியும், ஆயினும் தான் அன்று ஆஸ்ாயித்த நீதான் என்னும் கனவான் ஜாக்கிரிய்ய ரெட்டியாருடைய ஒரு பைசா பெறக்கூடிய எவ்வித வஸ்துவும் அவள் உடம்பிலிருக்கக் கூடாதென்று சொன்னதால் அவர் செய்து கொடுத்த கைகள் பூராவும், ஏன் அன்று அணிந்து வங்கிருக்s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/191&oldid=633055" இலிருந்து மீள்விக்கப்பட்டது