பக்கம்:ஜெயரங்கன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஜெயரங்கன்

களைக் கண்டேனென்றும், இன்றே முதல் தடவையாய் கங்கள் ஆலி ங்கன சுகம் அனுபவித்தேனென்றம் நான் சற்றேனும் சந்தேகம் இல்லாத முறையில் தங்களுக்கு ருஜுப்படுத்திவிட்டால் உடனே என்னைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டு உங்கள் செல்லத்தின் பால் தான் தங்கள் அபிமானம் சென்றுவிடுமோ?

பூந்தரன்.--செல்லம்; என்ன இவ்வாறு பேசுகிறாய்? பல வரு ஷங்களாய் கான் அபிமானித்து அனுபவித்த பெண்ணு அல்லவா என ஒரு மனிதன் தெரிந்துகொள்ளாவிட்டால் அப்பால் அவனே என்னென்றுதான் கான் சொல்வது.

செல்வம்-அது எப்படியாவது இருக்கட்டும். கான் கேட்ட கேள்விக்குத் தாங்கள் பதில் சொல்லவில்லையே!

பூந்தான்:-எந்தக் கேள்விக்கு: செல்வம்:-உண்மையில் காங்கள் இதுவரை அபிமானித்து வந்த செல்லம் நானல்லவென்றும், கான் வேறு பெண்ணென்றும், இன்றுதான் நாமிருவரும் முதல் முதலாகச் சந்தித்தோமென்றம் இன்றே ாேமிருவரும் ஆலிங்கனுகி சுகங்கள் அனுபவித்தோ மென் மும் கங்களுக்குச் சற்றேனும் சந்தேகம் உண்டாகாத முறையில் கான் ருஜ-வு செய்துவிட்டால் அப்பால் என்பேரில் தாங்கள் இன்று மாலை முதல்காட்டிய அபிமானம் நீங்கி தங்கள் செல்லத் தின் பால் தங்கள்பிரியம் சென்று விடுமோ? அதைச் சக்தியமாய்த் தெரிவியுங்கள். - w -

பூந்தான்:-ே எனது செல்லம், எனது அபிமானம் கொண்ட செல்லம் என்பதில் சற்றேனும் சந்தேகமில்லை. ஒருக்கால் நீ சொல் லுகிறபடி நீ வேறு பெண்ணுயிருந்தால் கூட நான் எனது செல்ல த்தை எவ்வளவு நேசிப்பேனே அதற்குச் சற்றேனும் குறையாமல் உன்னேயும் கேசிப்பேன். சுப்ரமணியர் சாகதியாய் இது சத்தியம். செல்லம் எங்கு இருக்கிருளென்றும், அவள் ஊர் எதுவென்றும் பல கேள்விகளைக் கேட்டு அவளைப் பார்க்க தான் வெகு ஆவல் கொண் டிருப்பதாகச் சொன்னுள். அவர் சில காாணங்களால் அவள் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்க சாத்யமில்லை யென்றும் சமயம் நேர்ந்தபோது தன்னுடன் அழைத்துப்போய் செல்லத்துக் குத் தெரியாமல் அவளைக் காட்டுவதாகவும் இல்லாவிட்டால் அவள் செல்வத்திடம் பெருமை கொண்டு தன் கூடவே வருவதாக முறண் டுவாளென்றும் அப்படி அவளை அழைத்து வந்தால் அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/195&oldid=633059" இலிருந்து மீள்விக்கப்பட்டது