பக்கம்:ஜெயரங்கன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 193

சமயத்தில் காப்பாற்றியவன் பளீர்பளீரென்று குதிரைச் சவுக்கால் பல அடிகள் அடிக்க, அவர்களிரும் அதிகமாய் அலறிஞர்கள். அச்சத்தத்தைக் கேட்ட பலர் ஒடி வந்தர்கள். அப்படி ஒது. வந்தவர்களில் இருபோலீஸ்காாரும் இருந்தனர். அவர்கள் வந்ததும் சவுக்கடி விழுவது நின்றது. அதற்குள்ளாகவே அவர்களிருவர் உட ம்பிலும் ஒவ்வொரு வருக்கும் சுமார் 40-50 அடிகள்பட்டு இரக்கம் பீறிட்டுக் கொண்டிருந்தது. இதைப்பற்றி விசாரித்ததும் பெரிய இடத்துக் காரியமாதலால் இன்ஸ்பெக்டவர்கள் விசாரிப்பதே மேலென அவர்களிருவரையும் கட்டாரிகள் சஹிதம் போலிஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோயினர். அபாயமான சமையத்தில் இந்துதவியவன் யாரென்றதையறிய வாசகர்கள் ஆவலாயிருக்கலாம் அவ்வாறு வந்துதவியவன் சின்னமீன் கந்தன் தான். அவனுக்கு அவ்வூரில் ராமன் என்று பெயர், அவன் அவ்வூரில் பேருக்கு ஒரு படகு வைத்துக் கொண்டு உண்மையில் நீதான் என்னும் சுத்தா ராஜுவின் பாதுகாப்பாளனுய் இருப்பவன்தான். போலீஸ் இன்ஸ் பெக்டர் அங்கு வந்ததும் என்னடா சொக்கா! காக்கா வந்து விட்டீர்களா வழிக்கு’ எனக் கேட்டதாலும் அவ்விருதடியர்களும் முன்னலேயே பலமாய் சவுக்கடிகள் பட்டுப் பதறி யிருந்ததாலும் உண்மையைச் சொல்லாவிட்டால் போலீசார் உரித்து விடுவார் களென பழைய குற்றவாளிகளாதலால் நன்கரிவார்களாதலாலும் பின் வருமாறு வாக்கு மூலம் கொடுத்தார்கள்.

‘ஐயா! நேற்று மாலை ஒரு பிரபு எங்களை இங்கு அழைத்து வந்து இவர்களிருவரையும் காட்டி (நீதானேயும் செல்லத்தையும்) இன்று இருட்டினதும் இவர்கள் உலாவும் போது குத்தும்படி ஆளு க்கு மாறு ரூபாயும் ஒவ்வொரு கட்டாரியும் கொடுத்ததோடு அவ் வாறு செய்து விட்டு வந்தால் இன்னும் ஆளுக்கு ஆயிாம் ரூபாய் கொடுப்பதாகவும் சொன்னர். அதன்படி செய்ததில் அகப்பட்டுக் கொண்டோம்’.

இன்ஸ்பெக்டர்-போக்கிரிப் பயல்களே இவர்களைக் குக்கிக் கொன்று விட்டு நகைகளைத் திருட வந்த திருட்டுப் பயல்கள் கதை களையா சொல்லிவருகிறீர்கள்?

என் றதும் ராமன் கையிலிருந்த சவுக்கெப் பிடுங்கிக் கொண்டு அவரும் ஆளுக்கு அரை டஜன் அடிகள் கொடுத்தார், அவர்கள்

25 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/198&oldid=633062" இலிருந்து மீள்விக்கப்பட்டது