பக்கம்:ஜெயரங்கன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io94 ஜெயாங்கன்

சொன்னது உண்மைதானென்றும் அடிக்க வேண்டாமென்றும்

அலறினர்.

இன்ஸ்பெக்டர்-அந்த ஆள் பேர் என்ன? எங்கிருப்பவர்? சோக்கன்-பார்த்தால் ஆள் அடையாளம் தெரியும், அவரு

டைய பேர் விடு ஒன்றும் தெரியாது.

என்முன், அப்போது நீதான் அவர்கள் சொல்வது உண்துை பாய்த்தானிருக்குமென்றும், தனக்கும் ஜாக்ாய்ய செட்டியாருக்கும் ஆதிமுதல் ஏற்பட்ட வினோதத்தையும், எரிகிற நெருப்பில் பெட் ரோல் ஊற்றியதைப் போல் சமீபத்தில் செல்வத்தின் மூலமாய் விரோதம் அதிகரித்ததையும் சாங்கோ பங்கமாய் எடுத்துக் கூறி, இவர்கள் அவருடைய தாண்டுதலால் தான் ஏவப்பட்டிருப்பார்க ளென்றும் அதைப்பற்றி சரிவர விசாரித்து ஜாக்ாய்ய ரெட்டியா யாரைக் கண்டித்து விட்டால், தான் பக்காயிரம் ரூபாய் கொடுப்ப தாயும் இன்ஸ்பெக்டாவர்களிடம் தெரிவித்தார். அவர் சம்மதப் படாதவர் போல் தன்னல் கூடியவரை பிரயத்தனம் செய்த பார்ப்ப தாகச் சொல்லி விட்டு அவ்விருதடியர்களைக் கைதி செய்து போலிஸ் கொட்டடியில் மூடிவிட்டு உடனே சர்க்கிள் இன்ஸ்பெக்ட ரிடம் சென்று நடந்த விவரங்களைச் சொல்லி இரண்டு கொழுத்த பசுக்கள் தங்கள் வலையில் சிக்கியிருப்பதாகவும் வேண்டியவரை கறகலாமென்றும், தான் நீதரன் பக்கம் இருப்பது போல் வேண் ம்ெ நடவடிக்கைகள் எடுத்து அகப்பட்டவாை சுற்றுவதாகவும், அவரை ஜாக்ரிய்ய ரெட்டியாரிடம் அவர் பேரில் பலமான கேஸ் தாக் கலாகிவிட்டதாகச் சொல்லி அவரிடம் அறுத்துக் கொள்ளும்படியும் எச்சரித்துச் சென்றார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். இப்போது அப்பழமொழியை “ஊர் இாண்டு பட்டால் போலீசாருக்குக் கொண்டாட்டம்” என மாற்ற வேண்டியிருக்கிறது, ஏனெனில் இப்போது இதுவரையில் சகோ தரர்களைப் போல் வாழ்ந்து வந்தவர்களைப் பிரிப்பதற்கு சட்ட சபை, லோகல் போர்டுகள், முனிசிபாலிட்டி தேர்தல்கள் வந்திருக்கின்றன. தேர்தல்கள் வந்த உடனே போட்டி போடும் இருவரும் தத்தம் யோக்யதைகளுக்குத் தக்கவாறு வாக்காளர்கள் வாக்குகளைக் கொடுக்கட்டும் என்ற நேர்மையான முறைக்கு மாறுதலாக வாக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/199&oldid=633063" இலிருந்து மீள்விக்கப்பட்டது