பக்கம்:ஜெயரங்கன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 195

ளர்களுக்கு லஞ்சம் கொடுத்தும், தங்களுக்கு வாக்கு கொடுக்கா விட்டால் பலவிதமான ஹிம்சைகள் செய்வதாக பயமுறுத்தியும் போக்கிரிகளுக்கும், சோம்பேறிகளுக்கும் கள்ளு சாராயம் முதலிய பன ஊற்றி அவர்களிடம் கத்திகள், கட்டாரிகள், பிச்சுவாக்கள், தடிகள் முதலியன கொடுத்து வாக்காளர்களை பயமுறுத்தும்படி செய்தும் இவ்வாறு செய்வதற்கு உடந்தையா யிருப்பதற்காகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப் இன் ஸ்பெக்டர்களின் பெண்ஜாதி களுக்கு தங்க ஒட்டியாணம் வைாதோடு முதலியன வாங்கிக் கொடுப் பதால் ஜாடையாயிருந்து விடும் சில அயோக்யர் போலீஸ் உத்யோ கத்தில் இருந்து விட்டால் இன்னும் கொண்டாட்டம் அதிகம் தான். அப்பேர்ப்பட்ட அயோக்கிய போலீஸ் அதிகாரிகள் இருக்கும் ஊரில் சாமாதானம் தோன்றி விட்டால் அவ்வுத்தியோகஸ்தர்களுக்கு ஏற்படும் மனக்கசப்பை வர்ணிக்க ஆயிரம் நாவைப் படைத்த ஆதிசேஷனுலும் ஆகாதென்றால் கம்மால் சாக்யமாமோ? - நி ற்க, சப் இன்ஸ்பெக்டர் ரூ ப த்தாயிரம் பெற்றுக்கொண்டு நீதசருக்குச் சமாதானமாகும்படியும், இறுதியில் ஜாக்ாய்யரெட்டி யாருக்கு எவ்வித இடஞ்சலே விளவிக்காது விடுதலையாகும்படி யான முறையில் வியாஜ்யத்தைப் பதிவு செய்து கொண்டு ஜாக்ாய்ய ரெட்டியார் சப் இன்ஸ்பெக்டரின் சாக்ஷாக் சொந்த விசோதி போல் பாவித்து நடவடிக்கைகள் எடுத்துவத்தார். சர்க்கிள் இன்ஸ் பெக்டரோ ஜாக்சய்ய ரெட்டியாரிடம் சென்று அவருக்கு விரோத மாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சாகதியங்களைக் கூறி அவர் தப்பு வது துர்லபமென்ற சொல்ல, அவர் பலமாய் லஞ்சம் கொடுத்த சின்பேரில் அதற்கேற்றவாறு கேசைத் திருப்புவதாகவும் தக்க சாகதிகளை தயாரிப்பதாகவும் சொல்லி அவர் பத்துக்களிலும் கண் பர்களிலும் சிலருக்கு நூற்றுக்கணக்கில் வாங்கிக் கெடுத்து பொய்ச் சாகதிகள் சொல்லத் தயார் செய்துவைத்து அவர்களிடம் வாக்கு மூலங்களும் பெற்றுக்கொண்டார். இறுதியில் இருவருக்கும் அமோக பொருட் செலவுடன் சிங்காாவனத்தில் குத்த வந்த கைதிகள் இருவருக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்தது. -

சட்டங்களை நிலை கிறுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக் கும் போலிஸ் அதிகாரிகளிற் சிலர் இப்பேiப்பட்ட அயோக்யத் தனமான காரியங்களில் பிரவேசித்தால் யாரை நோவது? இப் போது சென்னை, பம்பாய், கல்கத்தா முதலிய பெரிய பட்டணங்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/200&oldid=633065" இலிருந்து மீள்விக்கப்பட்டது