பக்கம்:ஜெயரங்கன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 199

ஆள்ளே வாவில்லை’ யென்றான். சரி; போய் செம்புகளை எடுத்துக் கொண்டு போ’ என்று சொல்லி விட்டு, அவனுக்குக் கேட்கும்படி செல்வம்! நீ பிடிவாதமாய் என்னுடன் கூட வருவதாய்ச் சொல்வ தால் உன்னை என்னுடன் அழைத்துப் போவதென்றே தீர்மானித்து விட்டேன். நாம் போனுல் கிரும்பி வா ஒரு மாதமாவது பிடிக்கும். ஆகையால் வேண்டிய சாமான்கள் தயாரித்துவை, எனக்கு இங்கு இன்னும் மூன்று நாட்களுக்கு வேலைகளிருப்பதால் புதன்கிழமை மால்ை புறப்பட உத்தேசித்திருக்கிறேன்.” என்றார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் ஒரு வார்த்தையையாவது விடாது கவனமாய் நடேசன் கேட்டுக் கொண்டு செம்புகள் முதலிய வற்றை எடுத்துக் கொண்டு சென்றான். செம்புகளை யெல்லாம் துலக்கும் இடத்தில் போட்டு விட்டு நடேசன் ஜாக்ாய்ய ரெட்டியார் விடு சென்று வழக்கம் போல் அன்று ரீதானுக்கும். செல்வத்துக் கும் நடந்தேறிய சம்பாஷணைகளை ஒன்றும் விடாமல் சொல்லி விட்டு வந்தான். ஜாக்சய்ய ரெட்டியார் நீதரனும் செல்வமும் எங்கு செல்கிறார்களென்று அவர்களைப் பின் பற்றி ஒர் இரகசிய துப்பறி ாேன அனுப்பினர். நீதான் யாரென்றும், அவன் முன் செய்த காரியாதிகள் என்ன வென்றும் சுலபமாய்த் தெரிந்து கொள்ளள் மென்றும் அதன் மூலமாய் அவ்விருவரை நசுக்கி விட சந்தர்ப்ப மேற்படுமென் ஆறும் அவர்கள் மூன்று நாட்கள் பொறுத்துப் புறப்புட உத்தேசித்திருப்பதால் இரகசிய துப்பறிவோனே அமர்த்தப் போதிய சாவகாசமிருப்பதாகவும் கினைத்துக் கொண்டு சந்தோஷமா யிருந்தார். பூநீகான் மாமூலாய்ச் செய்யும் வேலைகளை மாலே வரை யில் செய்து விட்டு, மாலை 7 மணிக்கு செல்வத்தை அழைத்துக் கொண்டு மோட்டார் ஏறி வழக்கம் போல் உலாவச் சென்றார்.

அவர்கள் சென்ற இரண்டு மணி நேரங்களுக்கப்பால் லாஜரெஸ் ரீதான் விட்டிற்கு வந்து தன் வீட்டில் நடக்கும் விருத் துக்கு நீகாரும் செல்வமும் வக்கிருப்பதால் அவர்கள் அன்றிாவு போஜனத்திற்கு வீட்டிற்கு வரமாட்டார்களென்றும் கோம் பொறு த்து வருவார்களென்றும் சொல்லிச் சென்றார். நடேசன் இதையும் உடனே ஜாக்சய்ய ரெட்டியாரிடம் சென்று தெரிவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/204&oldid=633069" இலிருந்து மீள்விக்கப்பட்டது