பக்கம்:ஜெயரங்கன்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாவது அத்தியாயம் கெடுவான் கேடு நினைப்பான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’

ஜாக்ரய்ய ரெட்டியார் உடனே கொளம்பில் பிரக்யா,திபெற்ற துப்பறியும் கம்பெனியாராகிய ஜோசப் கம்பெனிக்குச் சென்று கன க்கு நீகார் பேரிலிருக்கும் சந்தேகங்களையும் நடேசன் மூலமாய்க் கேட்டறிந்த விஷயங்களையும் சொல்லி லாஜரெஸ் வீட்டில்பூநீகாரும் செல்வமும் என்ன செய்கிறார்களென்று கண்டறிந்து வரும்படி அனு ப்பினர். அவர்களில் ஒருவன் வந்து தெருவில் கின்று பார்க்க லாஜ ரெஸ் வீட்டில் பலர் சிரித்துப் பேசி விளையாடி ஒடி ஆடித்திரிவதா கக் கெரிக்கதே யொழிய தெருக்கதவு காளிட்டிருந்தபடியால் அங்கி குப்பவர்கள் யாளென்றும் என்ன செய்கிறார்களென்றும் அறியக்கூட வில்லை. அப்படியும் அவன் அவ்வீட்டுக் கதவைக் கட்டவே, லாஜ செஸ் வந்து நீ யார்? ஏன் கதவைத் தட்டிய்ை” என்று கேட்டார்; “ஸ்ரீவாஸ் ரெட்டியார் வீடு இதுதான” என்னும் நீவாஸ் இரட்டி யார் வீட்டிலிருக்கிருரா” யென்றும் கேட்டான். அது ஸ்ரீவாடா ரெட்டியார் வீடல்லவென்று சொல்லி அவனே ஏற இறங்கப்பார்த்து இனிமேல் அணுவசியமாய் அர்த்த ஜாம வேளையில் தன் விட்டுக் கதவைக் கட்டினுல் இப்படி உதைப்பேன் என ஒரு உதை கொடுத் கார், அவன் குப்புற அடித்து விழுந்து எழுத்து ஒடினன். அவர் சிரித்துக் கொண்டு உட்சென்றார். எப்படியாவது பூநீகாரும் செல் வமும் அங்கிருந்தால் காலையிலாவது வெளி வருவார்களல்லவாயென துப்பறிவோன் கிக்னத்து அங்கேயே அதிஜாக்ாதையாகக் காவலிருச் தான் காலை 5.30 மணிக்கு ரீதரர் விட்டில் காவலிருந்த தப்பறிய வனின் ஆள் பூநீதானும் செல்வமும் அவர்கள் மோட்டாரில் வீட் டிற்கு வந்து விட்டார்களென்று சொன்னன். துப்பறிபவன்'ஜாக் ாய்ய ரெட்டியாரிடம் சென்று நடந்த விஷயங்களைச் சொல்லி விட்டு அதுமுதல் பூநீகாரும் செல்வமும் எப்போது புறப்படுவார்களென. எதிர் பார்த்துப் பின் தொடர்வதற்காக இாவு பகலாக் காவ லிருந்தனர். -

நிற்க மறுநாள் மத்தியானம் லாஜரெஸ் அவர்கள்.ழநீதாரை அவசரமாகப் பார்க்க விரும்புவதாகவும்.அவர்களிடம் சில இரகசிய விஷயங்களைப் பேசவேண்டி யிருப்பதால் அன்று மாலை மூன்றுமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/205&oldid=633070" இலிருந்து மீள்விக்கப்பட்டது