பக்கம்:ஜெயரங்கன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடுதினைப்பான் 2Oi

க்கு ரீமான் ஸ்ரீதரர் பங்களாவில் வந்து பேசுவதாகவும் ஆகையால் அச்சமயம் வேறு எவரையும் கூட வைத்துக் கொள்ளாது ஏகாத்த மாயிருக்கும்படியும் எழுதியகடிதம் ஒன்றை எவருக்கும் தெரியாமல் லாஜரெஸ் அவர்களே நேரில் ஸ்ரீ தாரிடம் கொடுத்தார். அவர் ஒப்புக் கொண்டதாகத் தலையை அசைத்து விட்டு மாமூல் பிரகாாம் வியா பாரம் கடத்திக் கொண்டிருந்தார். ரீதரர் மாலை இாண்டு மணியா னதும் வழக்கம் போல் தனது இல்லம் சென்றார் மாலே இாண்டே முக்கால் மணியானதும் பூநீதரர் செல்வக்கை அழைத்து செல்வம் நாம் நாளை புதன் கிழமை புறப்படவேண்டு மென்று நல்ல நாள் பார் த்திருக்கிறேன். ஆகையால் முன்சொன்ன பிரகாாம் மக்கு வேண் டிய சாமான்களை யெல்லாம் கட்டி காளை மத்யானம் பனிரண்டு மணி க்குத் தயாாாய் வைத்திரு. நாளை மாலை தான் வியாபார ஸ்தலத்தி லிருந்து திரும்பியதும் காம் புறப்பட வேண்டும். அப்போதுதான் கல்ல வேளையில் புறப்படக்கூடும் எனச் சொன்னர் செல்வமும் அவ்வாறே கட்டி முடித்துவிடுவதாகச் சொல்லி அதற்காக வேண் டிய வேலைகளை வேலைக்காரைச் செய்யச் சொல்லி மேல் பார்த்து வந்தாள். மூன்று அடிக்க ஐந்து நிமிஷங்களுக்குமுன் லாஜரெஸ் வழ க்கம்போல் மாலை சிற்றுண்டி சாப்பிடப் புறப்பட்டு தன் வீட்டிற்குப் போகாது ஸ்ரீதார் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல் இதை ஒண் டியிருந்து கேட்ட நடேசன் ஜல்தியாய் போய் ஜாக்ாய்ய செட்டியாரி டம் தெருவிக்க விரும்பினுலும் அச்சமயம் பூநீதார் கன்னேக் தேடுவா QT கினைத்து இருந்தான். அப்போது பூநீதரர் தபாலுக்கு எழு தியிருந்த ஒருகடிதத்தை நடேசனிடம் கொடுத்து, கொண்டு போய் தபாலில் போட்டுவிட்டு வரும்படி சொன்னர். அவ்ன் தனக்கு ஜாக்ாய்ய ரெட்டயாரிடம் போய்க் தெரிவிக்க சமயம் வாய்த்தகைப் பற்றி சந்தோஷமாய்ச் சென்றான். அவன் போனதும் நீதார் செல் வத்தை அழைத்து செல்வம்! டேண் ஏமாற்றி வெளியே அனுப் பிவிட்டேன். இதோ இக்கடிதத்தைப் படித்துப்பார்’ என லாஜரெஸ் தனக்கு எழுதிய ஆதத்தைக் கொடுத்தார். அவள் வாங்கி வாசித் தாள்; வாசித்ததும் வியாபாரத்தொல்லைகளைப்பற்றிப்பேச விரும்பு கிறார் போலிருக்கிறது. நான் அப்போது வந்து தங்களைத் தொ ந்தாவு செய்யாமலிருப்பதோடு வேறு யாரும் தாங்கள் பேசுவதை ஒண்டிக் கேட்காமலிருக்கவும் தங்களை யாராவது பார்க்க, வத்தால் ஏதாவது சாக்குப் போக்கு காட்டி நீங்கள் பேசிமுடித்து வரும்

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/206&oldid=633071" இலிருந்து மீள்விக்கப்பட்டது