பக்கம்:ஜெயரங்கன்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 ஜெயாங்கன்

கவனிக்கும்படி சொன்னுர், மூவரில் இருவர் ஒரு மாதம் வரையில் வெளி ஊர்களுக்குப்போய் அங்கேயேதங்கியிருக்கவேண்டிவருமென கினைத்து அதற்கேற்றாற் போல் வேண்டும் காரியாதிகளைச் செய்யத் சென்றார்கள். ஒரு துப்பறிவோன் மட்டும் நீகாரைக் கவனித்து வந்தான். இாவு எழு மணியான தம் வழக்கம் போ ல் பூநீகாரும் செல்வமும் தங்கள் மோட்டார் கார் எறி உலாவச் சென்றவர்கள் உடனே திரும்பாதி அவர்கள் மோட்டார் ஏறி சுற்று மதில் சுவர்களுடைய விஸ்காசமான தேக்கு மாக்தொட்டிக்குச் சென்று தாம் தம்முடன் கொண்டு வந்திருந்த சாவியால் ஆட்டைத் திறந்து தங்கள் மோட்டார் வண்டி மாத்தொட்டிக்குள் போவதற் காகக் கட்டியிருக்கும் கங்கள் பாலத்தின் மீது விட்டு விட்டு பூநீகாரும் செல்வமும் உள்ளே சென்றார்கள். அவர்களைப் பின் பற்றி வந்த துப்பறிவோன் மோட்டார் வண்டி கின்ற பாலத்தின் கைப்பிடிச் சுவருக்குப் பின்னுல் இறங்கி மழை காலத்தில் தண்ணீர் ஒடும் காலில் அப்போது தண்ணீரில்லாமல் மணலாயிருத்ததால் அங்கு மறைக்கிருந்து மேலே பேசுவதைக் கேட்பதற்கள்: கின்றன். சற்று நேரம் பொறுத்து கதவைத் திறந்ததும் செல்வம் வெளியில் வந்த சுற்றிப்பார்த்தாள். எவரும்வெளியே கண்னுக்குக் தெரியவில்லை. உடனே உள்ளே சென்றாள். அங்கிருந்து பூநீதார் வெளியே வந்ததும் செல்வம் என்ன விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிருயே கவிர இன்னும் உனக்கு இவ்வளவு இருட்டி விட்டது தெரிய வில்லையே. போதும் நீ மல்லிகைப் புஷ்பங்கள் பறித்தது; வா! வா! வெகு நேரமாகி விட்டது. இன்னும் வராமல் புஷ்பங்கள் சானே அறுக்கிறாய் வா, செல்லம்” என்று மோட்டார் காரிடம் கின்று கூப்பிட்டார் செல்வம் வாாதத்தால் என்ன செல்வம் நான் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன் இன்னும் வராமலிருக்கிருயே’ என்றதும் வாசல் வரையில் போனார். அப் போது செல்வம் என்ன இவ்வாறு அவசாப் படுத்துகிறீர்களே! புஷ்பங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கின்றன, சற்று தாமதமாகி விட்டதால் என்ன குடி முழுகிப் போகிறது. ஆஅைம். தங்க பசி 5-10 கிமிஷங்கள் கூட பொறுக்காதா” என்ற சொன்னபடி வந்து மோட்டார் வண்டியில் ஏறிஞள். உடனே வண்டிபு . புறப்பட்டு விட்டது, துப்பறிவ்ோன் கூடவே தனது மோட்டர் சைக்கிள் ஏறி வந்தான். விட்டிற்கு வந்ததும் முன் பக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/211&oldid=633077" இலிருந்து மீள்விக்கப்பட்டது