பக்கம்:ஜெயரங்கன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயசங்கன்

தொட்டி சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றார். அதற்குள் பூகோர் அங்கு வந்து இறங்கி யிருந்ததால் கூடை கிறைய செல்வம் விரும்பிய மலர்ந்த மல்லிகைப் புஷ்பங்களை எடுத்து வருபவர் போல் புஷ்பங்களையும் எடுத்துக் கொண்டு தான் கொண்டு வந்திருந்த ரூபாய்களையும் எடுத்துக் கொண்டு வீடு சென்றார், அவர் இறங்கும் போது செல்வம் எதிர் சென்று அவ்வளவு காலையில் சென்று தான் விரும்பிய மல்லிகை புஷ்பங்களை எடுத்து வந்து கொடுத்ததற்காக அவருக்கு ஒரு அன்பு முத்தம் கொடுத்தாள். நீதார் காலையில் ஸ்னனம் செய்து வயிறு கிறைய ஆகாரம் அருந்திவிட்டு யாரையும் தொத்தாவு செய்ய வேண்டாமென்று சொல்லி விட்டு அலுப்புத்தீர அயர்ந்து கித்திரை செய்தார், பூதி காரும் துப்பறிவோரும் சென்ற பல கிமிஷங்களுக்கப்பல் சுவாேறிக் குதித்து லாஜரெசும், சின்ன மீன் கத்தனும் சங்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள்.

நிற்க, காலே 10 மணிக்கு அன்று இம்பீரியல் பாங்த்ஆப் இந்தியாவிற்குத் தவனே செலுத்த வேண்டிய லட்ச ஆப்கன், கொண்டுபோய் லாஜரெஸ் செலுத்தி விட்டு, வழக்கம்பேர்ல் து டும் லட்ச ரூபாய் கடன் கொடுக்கும்படி தேட்டார். பூத்தி அதிகாரி தலைமை ஆபீசில் ரூபாய்கள் சற்று தட்டாயிருப்பதிலும், பாக்கியாரே சேர்க்கார்போல் மூன்று தினங்களுக்கு அதிகமான் தொகைகள் திருப்பிக் கொடுக்க வேண்டியிருப்பதாலும் மூன்று தினங்கள் பொறுத்து சற்று செளகரியமாயிரு. பகாகில் அப்பால் கொடுப்பதாகவும் சொன்னர். அதன்பேரில் முன்பின் தெரிவிக்கா மல் திடீரென்று.அவ்வாறு தெரிவித்து விட்டரில் எவ்வாறு வியாபா ாம் தடைபெறுவதென்றும் ஆகையால் புனா லோசனை செய்து தங்களுக்குக் கடன் கொடுக்கும்படியும் லtஜாஸ் வெகுவாய்க் கெஞ்சிக் கேட்டார். லச்ஜரெஸ் கெஞ்சிக் கேட்கக் கேட்க பாங்கு மானேஜர் கலேமை ஆபீஸ் உத்தாவில்லாமல் இனி பரீகான் அண்ட் கம்பெனிக்குக் கடன் கொடுக்கவே முடியாதென்று தீர்மானமாய்க் சென்ஞர். அப்போது லாஜரெஸ் எழுந்து கின்று, வியாபாரிசு டைய முதலைக் கொண்டு பாங்கி வைத்து, வியாபாரிகளிடமிகுத்து கடன் வாங்கியும், வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்தும் ஜீவிப்பு தன் மூலமாய் சம்பாதிக்கும் பாங்கிக்காரராகிய நீங்கள் வியா பாரிகளே இவ்வாறு திடீரெனக் கழுத்தறுப்பதைப் போல் வாலாய மாங் கொடுத்துக் கொண்டிருக்கும் கடனே முன் பின் தெரிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/213&oldid=633079" இலிருந்து மீள்விக்கப்பட்டது