பக்கம்:ஜெயரங்கன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G ஜெயாங்கன்

மூலமாய் பாங்கியில் கேட்க, கடன் கொடுக்க மறுத்தது உண்மை யென ஏற்பட்டது. உடனே பாக்கிதாரெல்லாம் லாஜரெஸ்வலிடம் சென்று தங்களுக்குச் சேரவேண்டிய தொகையில் இவ்வளவு கழித்துக் கூடத் தாங்கள் பெற்றுக் கொள்ளக் தயாராயிருப்பதாக வும் மறுநாள் கொடுக்க வேண்டிய துகையில் இன்றே கொடுப்ப தாகில் இவ்வளவு குறைத்துக் கொடுக்கக் தயாாாயிருப்பதாகவும்: சொன்னர்கள். அவர் வாய் மொழியால் சொல்வதில் உபகார மில்ல யெனவும் அவரவர்கள் சொல்வதை எழுத்து முலமாய் எழுதிக் கொடுத்தால் ம-ா-பூ நீதார் மாலை 3 மணிக்கு வந்தவுடன் தெரிவித்து தொகைகள் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னதின் பேரில் எல்லோரும் எழுதிக்கொடுத்தார்கள். மாலை 3 மணிக்குக் தான், கன்றாய்ப்படுத்துரங்கி விட்டு ரீதான் எழுந்து தனது கம்பெனிக்கு வந்தார். அவர் வரவே மாட்டாரென்றும் மாலை 3 மணிக்கு எங்கோ ஓடிவிடப் போகிருரென்றும் ஜாக்ாய்ய ரெட்டி யார் செல்லி வைத்திருந்ததால் அவர் வந்தது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒருக்கால் எல்லோருக்கும் மஞ்சள் காகிதம் கொடுக்க வந்தாரோ என சிலர் சந்தேகித்தனர். அவர் வந்ததும் எல்லா வியாபாரிகளிடமும் கைகுலுக்கி விட்டு உட்கார்த்து என்ன விசேஷமென ஒன்றுமறியாதவர் போல் தமது மானேஜாைக் கேட்டார். அவர் அவர்கள் எழுதிக்கொடுத்த கடிதங்களை யெல்லாம் கொடுத்தார். பூநிதார் புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே எல்லாக் கடிதங்களையும் வாசித்து விட்டு, நண்பர்களே! இம்பீரியல் பாங்க் கார் எனக்கு திடீரென இன்று கடன் கொடுப்பதை கிறுத்தி விட்ட கால் உங்கள் மனதில் கான் மறுநாள் உங்கள் கடன்களைக் கொடுப் பேகுே இல்லையோ யென சந்தேகித்து சிலர் முக்கால் பாகமும், சிலர் அாை பாகமும், பெருந்துகை பாக்கியிருப்பவர் இப்போதே

  • கடன் கொடுக்க சக்தியில்லாதவர்களெனக் தீர்மானித்த கடன்காார் அவர்களைத் தொந்தாவு செய்யாமலிருப்பதற்காகக் கடன் காாருக்கு கொடுக்கும் உத்தரவு மஞ்சள் காகிதத்திலிருக்கும் அவர்களை ஆங்கிலேய பதத்திகில் இன்சால் வென்ட்” கடன் கொடுக்க சக்தியற்றவன் எனச் சொல்வது வழக்கம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/215&oldid=633081" இலிருந்து மீள்விக்கப்பட்டது