பக்கம்:ஜெயரங்கன்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஜெயரங்கன்

பணம் போட்டு வைக்கக் கூடாதென்றும் ஏற்பாடு செய்து கொண் டார்கள். அச்சமயத்தில் சென்னையிலிருந்து நீதரன் கம்பெ னிக்கு இரண்டு லட்சம் ரூபாய் தரிசன உண்டியல் வந்திருப்பதாக வும் அந்தத் தொகையை என்ன செய்வதென்றும் அவ்வூர் ஏஜன்ட் கேட்டு எழுதியனுப்பினர். அதற்குள்ளாக நீதான் கம்பெனி யாருக்கு கடன் மறுக்கப்பட்டும் அக்கம்பெனியார் மறுநாள் செலு க்க வேண்டிய தவணேகளைக் கூட அன்றே செலுத்தி விட்டதையும் அதுவும் போதாமல் இரண்டு லட்ச ரூபாய்க்கு அவர்கள் பேருக்கு தரிசன உண்டியல் வந்ததையும், பார்க்க பாங்க் ஏஜன்ட், பூநீதரர் விட்டிற்கு வக்து அவரைப் பார்க்க வந்ததாயும் அவருக்கு எவ்வ ளவு தொகை வேண்டுமான லும் கடன் கொடுக்கும்படி தலைமை ஆபீசிலிருந்து உத்தாவு வந்து விட்டதாகவும் ஆகையால் வேண்டும் தொகைகள் கொடுக்க சித்தமாயிருப்பதாயும் தெரிவிக்க வந்தார், அப்பாங்கியாருடன் தான் லேவாதேவி செய்வதை அன்றைய முதலே கிறுக்கிக் கொண்டதாகவும் அவ்வூர் வியாபாரிகளில் பெரும்பான்மையோரும் தன்னைச் செய்ததைப் போல் அவர்களை யும் செய்யக் கூடுமென நினைத் து அவர்களும் அவ்வாறு செய்ய உத்தேசித்திருக்கிறார்க ளென்றும் சொன்னர். அவர் எவ்வக, சமாதானம் செய்தும் பூநீகார் கேட்க வில்லை. இனி உபகாரமில்லை யென்றும் நாளாவிர்த்தியில் தான் சமாதானம் செய்து கொள்வெதன் அம் கினைத்துச் சென்றார். மறுநாள் பாங்க் திறந்ததும் முதலில் பூநீதரருக்கு சேர வேண்டிய இரண்டு லட்சம் ரூபாய்களும் கஷ்டப் பட்டு செலுத்தினர். ஏனெனில் பாங்கியில் எவரும் பணம் போட வாவில்லை; அதற்குப் பதிலாக சுமார் பத்து லட்சம் ரூபாய்கள் திரும் பிப் பெறுவதற்கு உண்டியல்கள் வந்த வண்ணமாயிருந்தன. பாங்க் ஏஜண்ட் தத்தி மேல் தந்தி ரூபாய்களுக்காக சென்னைக்கு அடித்தார். அடித்தும் பலனில்லை. அவ்வூர் பாங்கிகளில் எந்த பாங்கியிலும் ரூபாய்களில்லாததால் உண்டியல்களுக்கு அன்று பணம் கொடுக்க முடிய வில்லை. அப்பால் சுமார் 3-4 மணி நேரம் பிரயாணத்தி லிருக்கும் பங்குகளுக்குத் தந்தி கொடுத்து மோட்டார் மூலமாய் ரூபாய்கள் வரவழைத்து மிகுந்த கஷ்டத்தின் பேரில் அன்று மாலை ஐந்து மணிக்குத் தான் ரூபாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/217&oldid=633083" இலிருந்து மீள்விக்கப்பட்டது