பக்கம்:ஜெயரங்கன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிமூன்முவது அத்தியாயம்

கொளம்பு துப்பறிவோர் போட்டி

நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் யானை கிழல் காண்ட தரிது

பூர் தரரும் செல்வமும் வெளி ஊர்களுக்குப் புறப்படுவதாகத் தீர்மானித்து வைத்திருந்த புதன்கிழமையும் வந்தது. அன்று அவர்கள் பிரயாணக்கிற்கு ஏற்பாடாவது அல்லது பிரயாணமென்ற பேச்சாவது காணுேம். மறுநாளும் போயிற்று. மூன்றாவது நாளு மாயிற்று. நான்காவது நாளும் முடிந்தது. போகும் ஏற்பாட்டை யே காணுேம் நாளுக்கு நாள் நீதரருக்கு மதிப்பும், சொல்சக்தி பும், மரியாதையும், அதிகரித்துக் கொண்டே வந்தது. புதிதாக கிர் மானிக்க பாங்கியின் தலைவர் ஸ்தானத்தை ஏகமனதாய் ஸ்ரீதாசே அங்கீகரிக்க வேண்டுமென எல்லோரும் வேண்டிக் கொண்டன. கான் சமீபத்தில் பூலோக சுற்றுப் பிரயாணம் செய்ய உத்தேசித்தி ருப்பதால் அப்போது அந்த ஸ்தானத்தை வஹிக்க முடியவே முடி யாகென்றும், அவர்களெல்லோருக்கும் தன்பேரில் ஏற்பட்ட அபார கம்பிக்கைக்காக வந்தனம் செலுத்திய போதிலும் அதை அங்கேரி யாது கிராகரிப்பதற்காத் தன்னை மன்னிக்க வேண்டுமென்றும், கனக்குப் பதிலாகத் தனது ஆபீஸ்மானேஜரான ரீமான்லாஜரெஸ் அவர்களே ஒரு நிர்வாக சபை அங்கத்தினராக எடுத்துக் கொண் டால் போது மெனவும் ஒரே பிடியாய் சொல்லி விட்டார்; தலைவர் ஸ்தானத்தை ஏற்க மறுத்தது அவருடைய கெளாதையை இன்னும் அதிகரிக்கச் செய்தது. ஜாக்ாய்ய ரெட்டியார் அவ்வூரில் பிரபல தனவந்தாாயும் பெரிய வியாபாரியாயும் இருந்தும் அவரை பாங்கி யில் பங்குதாரராய்ச் சேரும்படி கேட்கவுமில்லை; அவர் இரண்டாம் பேர் மூன்றாம் பேர் மூலமாய் தன்ளையும் சேர்த்துக் கொள்ளும்படி சொல்லியனுப்பியதையும் எவரும் காகில்கூட போட்டுக் கொள்ள வில்லை. இதல்ை அவருக்கு நீதரர்பேரில் இன்னும் அதிக பொரு மை ஏற்பட்டு எவ்விதத்திலாவது அவரைக் கெடுத்து விடுவதற்கு வேண்டிய யோசனைகளைத் துப்பறிபவர்களிடம் கேட்டார். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/219&oldid=633085" இலிருந்து மீள்விக்கப்பட்டது