பக்கம்:ஜெயரங்கன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஜெயரங்கன்

பிராணனேக்கூடத் திரணமாய் நினைத்து உன் பர்த்தாவைக் காப்பாற் றிஞாே அன்றே உங்களுக்கு கற்காலம் பிறந்து விட்டது.

ராமலகrமி-எனது பர்த்தாவை சங்தாாாஜுதான் காப்பாற் நிஞரென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? சுந்தா ராஜ சொன் ஞாா இல்லாவிட்டால் யார் சொன்னர்கள் ?

கோவிந்தன்-தங்கள் பர்த்தாவைக் காப்பாற்றியவர் சுந்தா சாஜுதான் என்ற தங்கள் பர்த்தாவுக்குக் தெரியாது. என் சுத்தா சாஜ-வைப் பார்க்கவேயில்லை. ஆனல் தங்கள் பர்த்தா தன்னைக் காப்பாற்றியவரைப் பார்க்கவே யில்லையென்றும் தன்னக் காப்பாற் றியவர் தன்னைக் கரையில் கொண்டு வந்து சேர்த்ததும் அவரிடம் கொடுக்கும்படி நூறு ரூபா கோட் ஒன்றை அவரை ஒப்புவித்தவரி டம் கொடுத்துவிட்டு அவசரமாய்ச் சென்றதாகவும் மட்டும் சொன் ஞர். சுக்காராஜ ராஜமஹேந்திாபுரம் வந்த நாளும் நீங்கள் கோதா வரியில் விழுந்ததாகத் தங்கள் பர்த்தா சொன்ன நாளும் ஒன்றாயிரு ப்பதையும், தங்கள் பர்த்தாவுக்கு பிரக்ஞை வந்ததும் தன்னைப் பார் த்தால் திகிலடைவாரென கினைத்தோ அல்லது நீங்கள் கட்டையைப் விடித்துக் கொண்டு போனதைப் பார்த்ததால் உங்களைக் காப்பாற் நவே 100 ரூ. அங்கிருந்தவரிடம் கொடுத்து தங்கள் பர்த்தன்கிட்ம் கொடுக்கும்படி சொல்லிச் சென்றிருக்கலாமென ஊகித்து சுந்தர ராஜு படத்தைக் கொண்டு வந்து தங்கள் பர்த்தாவை விட்டுச் சென்றவரிடம் காட்ட, அவர் அப்படம் தங்கள். பர்த்தாவைக் காப் பாற்றியவர் படம்தானெனச் சொன்னர்.

ாமலrமி:-கான் சந்தேகப்பட்டது சரியாயிற்று; எங்களு க்கு இவ்வளவு தீங்கிழைத்த சுந்தாராஜாவா ஆயிரக் கணக்கான ஜனங்கள் என்னேயும் எனது பர்க்காவையும் வெள்ளம் அடித்துக் கொண்டு போனபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க தனது பிராண&னத் திரணமாக நினைத்து வெள்ளத்தை லகதியம் செய்யா மல் எனது பர்த்தாவைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார். அன்று அவர் ஆற்றின் மத்தியில் பாறையில் என் சமீபத்தில் வந்தபோது யிருக்கலாமோ என சந்தேகம் பிறந்தது. எங்களைக் கண்ட போதே கல்லெடுத்துப் போட்டு அடித்துக் கொல்வாரென்றல்லவேர் தினத்தேன்.

கோவிந்தன்-அவருடைய கற்குணம் உனக்குத் தெரியாது. அதுவரையில் உங்கள் குடும்பத்தின் பேரில் அவ்வளவு அபிமானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/225&oldid=633092" இலிருந்து மீள்விக்கப்பட்டது