பக்கம்:ஜெயரங்கன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 221

யிருந்தவர் அற்பக் காரணத்தால் அபாா விசோதியானதற்குக் காரணமென்ன? உங்களுக்கும் அவருக்கும் எககாலத்தில் ஏழரை காட்டுச் சனியன் பிடித்ததாலல்லவா அவ்வாறெல்லாம் கடத்தேறி விட்டது. இனி உங்களுக்கு கற்காலம் பிறந்துவிட்டது. உன் பர்த்தா அவர்ால் கோகாவரி நதியில் காப்பாற்றப்பட்டதே அதற்குப் போகிய அத்தாட்சியாகும்.

ராமலக்கிமி:-ஐயா ! அவரைமட்டுமா அவர் காப்பாற்றினச் என்னையும் காப்பாற்றியவர் அவரே. தெய்வ: தினமாய் தண்ணிரில் மிதந்து வந்த ஒர் கட்டையை நான் பிடித்துக் கொண்டதால் கான் தண்ணீரில் மூழ்கிச் சாகவில்லை. கட்டையையும் என்னேயும் சேர் த்து வெள்ளம் அடித்துக் கொண்டே போயிற்று. பல இடங்களில் என் கால்கள் பாறையில் மோகப்பட்டன. கடைசியாக இந்த ஊரு க்கு அருகாமையில் ஆற்றின் மத்தியிலிருக்கும் பாறையில் என் கால் கள் பலமாய் மோகவும் அதே சமையத்தில் கான் பிடித்திருந்த கட்டை முன் அடிப்பட்டு காயம்பட்ட இடத்திலேயே அலேயால் மோதுண்டு அடிக்கவும் வலியால் கட்டையைக் கைவிட்டு விட்டேன். உடனே கட்டையை வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. அவஸ்தைப்பட்டு பாறையின்மேல் ஏறி கின்றேன். சான் Ga பாநைமேல் கிற்பதைப் பல ஆயிரக் கணக்கான ஜனங்கள் வத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர எனக்கு எவ்வித உதவியும் புரிய எவரும் வாவில்லை. அச்சம்யத்தில் சாத்துணியுடன் என் பர்த்தாவைக் காப்பாற்றியவர் அங்கு வாக்கண்டேன்; அவர் வரும்போது சுமார் மத்யாணம் ஒரு மணி யிருக்கும், அவர் வந்தவு டன் அங்குகின்றவர்களிடம் ஏகே கேட்டார். அவர்கள் முடியா தென்று சொன்னர்கள் போல் தோன்றிற்று. அப்போது அகோச புயல்காற்றும் பெருமழையும் அடிக்கவே எங்கு காற்ற பாறையிலிரு இது என்னைத் தள்ளிவிடுகிறதோ எனப் பயந்து கின்றேன். உடனே கிற்பது அபாயமென கினைத்துப் படுத்தேன் ஒவ்வொரு கிமிஷமும் ஆற்று வெள்ளம் அதிகரித்து தண்ணீர் பாறை மேலும் வத்துவிட் டது. ஜோவென்று மேலே மழை பெய்தது ; வெள்ளத் தண்ணீர் நான் படுத்திருக்கும் இடம் வரை வந்துவிட்டது ; கின்றால் காற்று தண்ணீரில் தள்ளிவிடும்; இனியேது! பாறைமேலும் தண்ணீர் வந்து என்னே அடித்துக் கொண்டு போய்விடுமென பயந்து எம்பெரு மானப் பிரார்த்தித்த வண்ணம் கின்றேன்; மழையும் கின்றது. காற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/226&oldid=633093" இலிருந்து மீள்விக்கப்பட்டது